காஞ்சிபுரம் : புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று ! செங்கல்பட்டில் எவ்வளவு தெரியுமா?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 127 -ஆக உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 127. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16 - ஆக உள்ளது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 0 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 596 , செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 67 .
ஒமிக்ரான் பாதிப்பு.
செங்கல்பட்டில் இதுவரை 5 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .5 நபர்கள் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 05 Jan 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 5, 2022
District Wise Data...#TNCoronaUpdates #Coronavirus pic.twitter.com/QvrtLiLwoM
தமிழ்நாட்டில் இன்று 1,17,611 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,824 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,481 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 688 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 121* பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றும் புதிதாக யாருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
#TamilNadu District-Wise Abstract of #Omicron Cases Including Total Cases ,active Cases and Discharges* (05.01.2022) pic.twitter.com/9IGSQwQpL6
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 5, 2022
#TamilNadu | #COVID19 | 05 Jan 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 5, 2022
Today/Total - 4,862 / 27,60,449
Active Cases - 16,577
Discharged Today/Total - 688 / 27,07,058
Death Today/Total - 9 / 36,814
Samples Tested Today/Total - 1,17,611 / 5,79,74,615***
Test Positivity Rate (TPR) - 4.1%#TNCoronaUpdate #TN pic.twitter.com/JCYSbdqYwB
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )