TN Covid Update: தமிழ்நாட்டில் ஒரேநாளில் இன்று 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 39 பேர் உயிரிழப்பு..
மொத்த பாதிப்பு 30 லட்சத்து 42ஆயிரத்து, 796-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 28,561 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 30 லட்சத்து 42ஆயிரத்து, 796-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 7,520பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 20 January 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 20, 2022
• TN - 28,561
• Total Cases - 30,42,796
• Today's Discharged - 19,978
• Today's Deaths - 39
• Today's Tests - 1,54,912
• Chennai - 7,520#TNCoronaUpdates #COVID19India
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
#TNCORONA Top 5 Districts For the Day ; 20 January 2022#Chennai - 7,520***#Coimbatore - 3,390#Chengalpattu - 2,196#Kanyakumari - 1,148#Thiruvallur - 998#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 20, 2022
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
#TNCorona District Wise Data 20Jan
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 20, 2022
Ariyalur145
Chengalpattu2196
Chennai7520
Coimbatore3390
Cuddalore505
Dharmapuri289
Dindigul147
Erode919
Kallakurichi186
Kancheepuram738
Kanyakumari1148
Karur194
Krishnagiri684
Madurai718
Mayiladuthurai151
Nagapattinam163
Namakkal527
Nilgiris242
Perambalur123
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 20, 2022
Pudukottai177
Ramanathapuram235
Ranipet189
Salem937
Sivagangai 138
Tenkasi 221
Thanjavur 544
Theni323
Thirupathur299
Thiruvallur998
Thiruvannamalai518
Thiruvarur247
Thoothukudi 323
Tirunelveli 756
Tiruppur 897
Trichy639
Vellore 262
Villupuram 322
Virudhunagar550
முகக்கவசம் அணிவோம் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )