TN Covid Update: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..
முகக்கவசம் அணிவோம் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 23,443 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 29 லட்சத்து 63 ஆயிரத்து, 366-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 8,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 17 January 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 17, 2022
• TN - 23,443
• Total Cases - 29,63,366
• Today's Discharged - 13,551
• Today's Deaths - 20
• Today's Tests - 1,40,268
• Chennai - 8,591#TNCoronaUpdates #COVID19India
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
#TNCORONA Top 5 Districts For the Day ; 17 January 2022#Chennai - 8,591***#Chengalpattu - 2,236#Coimbatore - 2,042#Thiruvallur - 1,018#Kanyakumari - 831#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 17, 2022
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
#TNCorona District Wise Data 17 Jan
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 17, 2022
Ariyalur86
Chengalpattu2,236
Chennai8,591
Coimbatore2,042
Cuddalore257
Dharmapuri158
Dindigul52
Erode613
Kallakurichi112
Kancheepuram766
Kanyakumari831
Karur132
Krishnagiri298
Madurai640
Mayiladuthurai65
Nagapattinam71
Namakkal290
Nilgiris235
Perambalur 42
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 17, 2022
Pudukottai 79
Ramanathapuram 91
Ranipet 307
Salem 466
Sivagangai 76
Tenkasi 202
Thanjavur 409
Theni331
Thirupathur 194
Thiruvallur1,018
Thiruvannamalai231
Thiruvarur151
Thoothukudi 229
Tirunelveli 331
Tiruppur 605
Trichy495
Vellore 269
Villupuram 129
Virudhunagar313
முகக்கவசம் அணிவோம் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )