திருச்சி: இன்று 17 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..
212 நபர்கள் கொரோனா பாதிப்பால் திருச்சியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
திருச்சி மாவட்டத்தில், இன்று மட்டும் 17 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78578-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 23 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 77282-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை1084 இருக்கிறது. இந்நிலையில் 212 நபர்கள் கொரோனா பாதிப்பால் திருச்சியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திருச்சி சுற்றியுள்ள தஞ்சாவூர், பெரம்பலூர் அரியலூர்,நாகை ஆகிய இடங்களில் கொரோனா தொற்று நிலவரங்களை பார்ப்போம்..
தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று 14 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை76189-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 21 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 75041-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை . இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 998 இருக்கிறது. இந்நிலையில் 150 நபர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று 1 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12110-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 11852-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை . இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 245 இருக்கிறது. இந்நிலையில் 13 நபர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டத்தில், இன்று தொற்று பாதிப்பு கண்டறியபடவில்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16931-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 1 நபர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 16652-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை . இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 264 இருக்கிறது. இந்நிலையில் 15 நபர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டத்தில், இன்று 3 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21369-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 20946-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை . இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 357 இருக்கிறது. இந்நிலையில் 66 நபர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.