மேலும் அறிய

Anna Serial: உண்மையை அறிந்த கொலைகாரன்! பரபரக்கும் அண்ணா சீரியல்! இன்று நடக்கப்போவது என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடரில் இன்று நடக்கப்போவது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர் அண்ணா. அண்ணன் - தங்கை சென்டிமென்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடர் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சண்முகம் சூடாமணியை கொல்ல வந்தவனை காப்பாற்றிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்ற விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

உண்மையை அறிந்து கொண்ட கொலைகாரன்:

போட்டோகிராபர் உயிர் பிழைத்ததைப் பார்த்த சூடாமணி மகிழ்ச்சி அடைகிறாள். நல்லவேளை உனக்கு எதுவும் ஆகலப்பா என்று சந்தோசமாக பேச அதை பார்த்த அவன், கொல்ல வந்தவனே சாக கூடாதுனு நினைக்கிறாங்கனு உணர்ச்சி வசப்படுகிறான்.  பிறகு அவனை வீட்டிற்கு அழைத்து வர, சிவபாலன் உள்ளிட்டோர் அடிக்க முயற்சிக்கின்றனர். அப்போது, அவர்களைத் தடுத்து நிறுத்திய ஷண்முகம் அவன் இப்படி வந்து நிற்கிறானா அதுக்கு காரணம் உன் அப்பன் தான் என்று சொல்ல முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைகிறான். 

உன் அப்பா கொலையை பண்ணிட்டு என் அம்மா மேல பழியை போட்டு தப்பிச்சிட்டான் என்று சொல்ல, கொல்ல வந்தவன் உண்மை அறிந்து மன்னிப்பு கேட்கிறான். இதைத்தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க, சூடாமணியை பெண்கள் ஒருபுறமும், வைகுண்டத்தை ஆண்களும் மறுபுறமும் அலங்கரிக்கின்றனர். 

ஷாக்:

அடுத்து சூடாமணி வைகுண்டத்தை உட்கார வைத்து சாப்பாடு பரிமாற, மாமா முறை பையன் தான் உட்காரனும் என்று சொல்ல முத்துப்பாண்டி உட்காரலைனா என்ன? நான் உட்காருறேன் என்று சிவாபாலன் உட்கார போக அவனை எட்டி உதைத்து சௌந்தரபாண்டி வந்து உட்கார அனைவரும் ஷாக் ஆகின்றனர். 

மச்சான் பக்கத்துல நான் தானே உட்காரனும் அதான் தப்பித்து வந்தேன் என்று சொல்ல ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget