மேலும் அறிய

விஜய் பற்றி 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை எழுதி உலக சாதனை - கில்லி ரீ-ரிலீஸில் ரசிகர் செய்த சம்பவம்

கில்லி திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்ட நாளில் இரண்டு உலக சாதனை விருதுகள் வழங்கி நிறைவு விழா.

திருப்பத்தூரில் வாலிபர் நடிகர் விஜய் பற்றி 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய முழு கவிதையை எழுதி உலக சாதனை படைத்தார்.
 
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்து தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படம் இன்று மீண்டும் தமிழகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டு பல்வேறு திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட்டது.

விஜய் பற்றி 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை எழுதி உலக சாதனை - கில்லி ரீ-ரிலீஸில் ரசிகர் செய்த சம்பவம்
 
திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கதிர் வயது (30). விஜயின் தீவிர ரசிகருமான இவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இயங்கி வரும் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை நிறுவனம் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் தனியார் நிறுவனத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலையில் கடந்த 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கி மறுநாள் 17ஆம் தேதி இரவு 11 மணி வரை மொத்தம் 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழு கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.

விஜய் பற்றி 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை எழுதி உலக சாதனை - கில்லி ரீ-ரிலீஸில் ரசிகர் செய்த சம்பவம்
 
இந்நிலையில், திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் உள்ள சிகேசி திரையரங்கில் இன்று கில்லி திரைப்படம் திரையிடப்பட்டதை  தொடர்ந்து உலக சாதனை படைத்த கதிர்வேலு இரண்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி நிறைவு விழா நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் விஜயின் ரசிகர் மன்ற பொறுப்பாளர் நவீன் குமார் மற்றும் உறவினர்கள் ரசிகர்கள் உடன் இருந்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?

IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?

Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி

Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!

ABP Premium

வீடியோ

Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடிHaryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?

உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்

Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை

Embed widget