மேலும் அறிய

Thirumalai: திருமலை படத்தில் முதலில் கதாநாயகியாக நடித்தது யார் தெரியுமா? இவரோட மனைவியா?

விஜய் நடித்த திருமலை படத்தில் மகேஷ் பாபுவின் மனைவியான நம்ரதா முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மகேஷ் பாபுவின் மனைவி கதாநாயகியாக நடித்து நம்ரதா ஷிரோத்கர் நடித்து 50 சதவீதம் படம் முழுமையடைந்த நிலையில், திருமலை படத்தில் ஜோதிகாவை நடிக்க வைத்தார் இயக்குநர்.

திருமலை

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம்  தயாரித்து  ரமணாவின் இயக்கத்தில் உருவான படம்  திருமலை இப்படத்தில் ஜோதிகா, மனோஜ் கே.ஜெயன், விவேக், ரகுவரன், கௌசல்யா உள்ளிட்ட பலரும் நடித்தனர். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்தார். ரொமாண்டிக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது திருமலை படம்.

விஜய்யை மாஸான ஒரு நடிகராக காட்டியது மட்டுமில்லாமல் அவரது நடிப்பின் வேறு பக்கத்தை வெளிக் கொண்டுவந்தது. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 21 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படம் சென்னை கமலா திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டு 2 கே கிட்ஸ்களால் கொண்டாடப்படுகிறது.

பைக் மெக்கானிக்காக இருக்கும் திருமலை (விஜய்), புத்தாண்டு தினத்தில் ஸ்வேதாவை (ஜோதிகா) கண்டதும் காதலில் விழுகிறார். முதலில் திருமலை ஸ்வேதாவால் அவமானப்படுத்தப்பட்டாலும், பின் இருவரும் காதலிக்கின்றனர். இந்த விவகாரம் ஸ்வேதாவின் அப்பாவான அசோக்கிற்கு (அவினாஷ்) தெரிய வருகிறது. அந்தஸ்து பிரச்சினையால் அவர் தாதா அரசுவிடம் (மனோஜ் கே ஜெயன்) சொல்லி திருமலையை கொலை செய்ய சொல்கிறார். இந்த பிரச்சினையில் இருந்து திருமலை எப்படி தப்பித்தார் என்பதை விறுவிறு ஆக்‌ஷன் காட்சிகளுடன் சொல்லியிருந்தார் இயக்குநர் ரமணா. 

திருமலை படத்தின் நாயகியை மாற்றியது ஏன் ?

திருமலை படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடிப்பதற்கு முன்  நம்ரதா ஷிரோத்கர் தேர்வு செய்யப் பட்டிருந்தார். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோத்கர். இந்தி , தமிழ், மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 25 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். திருமலை படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் முதல் நர்மதா தான் நடித்திருந்தார் என்றும், அவர் நடிப்பில் 50 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும் பின் நம்ரதாவின் நடிப்பு திருப்திகரமாக இல்லாததால் இந்தப் படத்தில் இருந்து அவரை நீக்கி ஜோதிகாவை நடிகையாக இயக்குநர் ரமணா நடிக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமான மகேஷ் பாபுவின் நடிப்பு மீது பல்வேறு தரப்பு விமர்சனங்கள் வைக்கப்படுவது சமூக வலைதளங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் அவரது மனைவி மீது இப்பட்டியான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை மகேஷ் பாபு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க : Manjummel Boys: குணா படத்திற்கு கமல்ஹாசன் முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா? மஞ்சுமெல் பாய்ஸ் குழுவிடம் பகிர்ந்த உலக நாயகன்!

Manjummel Boys: மஞ்சுமெல் பாய்ஸ் உண்மையான கதை மட்டுமல்ல.. அதுக்கும் மேல - முழு விபரம் உள்ளே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Embed widget