ரித்தேஷ் தேஷ்முக் ப்ரீத்தி ஜிந்தா வைரல் விடியோவிற்கு பின்னால் நடந்தது என்ன ?
ரித்தேஷ் தேஷ்முக் ப்ரீதியை முத்தமிட்ட பின்பு நடந்தது என்ன ஜெனிலியா வெளியிட்ட வீடியோ
ரித்தேஷ் தேஷ்முக் ப்ரீத்தி ஜிந்தா வைரல் விடியோவிற்கு பின்னால் நடந்தது என்ன ?
நீங்கள் இணையத்தில் மீம்ஸைப் பார்க்கும் பழக்கத்தில் இருந்தால், இந்த விடியோவை கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள் , ரித்தேஷ் தேஷ்முக் ,பிரீத்தி ஜிந்தாவின் கைகளை முத்தமிடும் போதும் ஜெனிலியா கோபத்துடன் பார்க்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் சற்று வைரலாக பரவி வந்தது, அதை தொடர்ந்து நிறைய மீம்ஸ் வந்தவண்ணம் இருந்தது .
வைரல் வீடியோவில் ,ஜெனிலியா ப்ரீதியை பெரிய புன்னகையுடன் வரவேற்று இருப்பார், ப்ரீத்தி சிரித்தவாறு ரிதேஷியின் கைகளை பிடிப்பார் அந்த தருணம் ஜெனிலியாவின் முகம் கோவத்தில் மாறுவதைக் காணலாம் , இதை வைத்து நிறைய மீம் இணையதளத்தில் வைரலாக தொடங்கியது .
தற்போது , பெரும்பாலான மக்கள் இந்த வைரல் வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள், மேலே சொன்ன கதையைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள், ஆனால் அடுத்து என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. தொடர்ச்சியாக வைரல் வீடியோவுடன் இணைப்பதன் மூலம் ரித்தேஷ் தனது செயல்களுக்கு ஜெனிலியா என்ன தண்டனை அளித்தார் என்பதை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் .

For the love of the viral video.. 💚💚💚 & of course @Riteishd & the cutest ting ting @realpreityzinta pic.twitter.com/wCsPhDMPcq
— Genelia Deshmukh (@geneliad) March 19, 2021

ஜெனிலியாவின் இந்த வீடியோ நேற்று மீண்டும் வைரலாக தொடங்கியது ,ப்ரீத்தி தனது பக்கத்தில் இந்த விடியோவை பகிர்ந்து உள்ளார் .