மேலும் அறிய

Watch Video: சம்மரில் செம்மையாக காத்து வாங்கும் த்ரிஷா... குளு குளு வீடியோ

அழகான நீள நிற உடையில், ஸ்டைலாக தொப்பி அணிந்து கொண்டு ”என்னை செனாரிட்டா என அழைப்பார்கள்” என்ற கேப்ஷனோடு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, கடந்த 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இல்லையென்றாலும் அவ்வப்போது பதிவுகளை பதிவிட்டு வந்தார். அந்த வரிசையில், மெக்சிகோவில் இருந்து த்ரிஷா பகிர்ந்திருக்கும் வீடியோ ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. 

இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் பேர் த்ரிஷாவை ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், மெக்சிகோ நாட்டிற்கு பயணம் செய்திருக்கும் த்ரிஷா, அங்கிருந்து ஒரு பூம்ராங் வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அழகான நீள நிற உடையில், ஸ்டைலாக தொப்பி அணிந்து கொண்டு ”என்னை செனாரிட்டா என அழைப்பார்கள்” என்ற கேப்ஷனோடு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Trish (@trishakrishnan)

 த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் என்னும் மெகா பட்ஜெட் படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்'  படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும்  முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு முன்னதாகவே 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2' மற்றும் 'ராங்கி' உள்ளிட்ட படங்களையும் முடித்துவிட்டார் த்ரிஷா அவை வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன.மேலும்  'ராம்'  என்னும்  ஒரு மலையாள படத்தினை மட்டுமே கைவசம் வைத்துள்ளார் த்ரிஷா. இந்நிலையில் புதிதாக  வெப் சீரிஸ் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். அது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் உருவாகும் அந்த வெப் சீரிஸிற்கு பிருந்தா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget