மேலும் அறிய

Watch Video: களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்: அதிதி ஷங்கர்-ரன்வீர் சிங் நடனம்: வைரலாகும் வீடியோ

ஷங்கரின் மூத்த மகள் திருமணத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் இணைந்து சங்கரின் மகள் அதிதி ஷங்கர் இணைந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது

ஷங்கர் மகள் திருமண நிகழ்வு 

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரி மூத்த மகள் திருமணம்  நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோகித் என்பவருக்கும் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்2ந்து ரோகித் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார் ஐஸ்வர்யா ஷங்கர். தற்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் என்பவருடன் தனது மகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் ஷங்கர்.

 இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தவிர்த்து தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டார்கள். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது

கில்லி பாடலுக்கு ரன்வீர் சிங் நடனம்

இந்த திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வரிசையாக வெளிவந்தபடி உள்ளன. தற்போது வெளியாகியுள்ள காணொலி ஒன்றில் இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் நடிகை அதிதி ஷங்கர் மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர் இருவரும் இணைந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கில்லி படத்தின் அப்படி போடு பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதிதி ஷங்கர்

விஜய் சேதுபதி நடித்த விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். தொடர்ந்து கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன்  நடித்து வெளியான மாவீரன் படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். 

இந்தியன் 2

இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் படு பிஸியாக இருந்து வருகிறார். கமல்ஹாசன் , காஜன் அகர்வால், ரகுல் ப்ரீத் , சித்தார்த் ,பாபி சிம்ஹா , எஸ். ஜே சூர்யா , பிரியா பவாணி சங்கர் ஆகியோ இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது இந்திய 2 படம் . இந்தியன் 2 படத்தை அடுத்து ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget