மேலும் அறிய

VJ Chitra Parents : ”என் மகள் அப்படிப்பட்டவ இல்ல..” : ஆதங்கத்தில் கதறி அழுத வி.ஜே சித்ராவின் பெற்றோர்

உயிரிழந்த வி.ஜே. சித்ரா பற்றி தவறாக பேச வேண்டாம் என்று அவரது பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் நாயகியான முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் வி.ஜே.சித்ரா. வி.ஜே.வாக சின்னத்திரையில் அசத்திய சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலமாக மிகவும் பிரபலமானார். இந்த சூழலில், நடிகை வி.ஜே.சித்ரா கடந்தாண்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக உடற்கூராய்வு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தற்போது, சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த சித்ராவின் கணவர் ஹேமந்த்தும், ஹேமந்தின் நண்பரான இமானுவேலும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சித்ராவிற்கு பலருடன் தொடர்பு இருப்பதுபோல எழுந்த குற்றச்சாட்டு அவரது குடும்பத்தாரை மிகவும் வேதனை அடையவைத்துள்ளது.
VJ Chitra Parents : ”என் மகள் அப்படிப்பட்டவ இல்ல..” : ஆதங்கத்தில் கதறி அழுத வி.ஜே சித்ராவின் பெற்றோர்

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சித்ராவின் பெற்றோர் மிகவும் வேதனையுடன் கூறியிருப்பதாவது,

“சித்ரா பற்றி மேலும் மேலும் வெளியாகும் தகவல்கள் தவறானவை. இந்த தவறான தகவல்களால் தாங்கள் மேலும், மேலும் உடைந்து போகிறோம். எங்களின் மகள் பற்றி எங்களுக்கு தெரியும். எங்கள் மகள் ஒன்றும் அப்படிப்பட்ட பெண் அல்ல. எங்கள் மகள் உயிருடன் இல்லை என்ற துணிச்சலில் எங்கள் மகள் பற்றி தவறாக பேசுகிறார்கள். சித்ரா இருந்திருந்தால் இப்படி பேசுவார்களா? எங்கள் மகள் பற்றி வரும் தவறான செய்திகளைப் பார்க்கும்போது வயிறு எரிகிறது. எங்கள் மகள் பற்றி தவறாக பேச வேண்டாம்.” என்று ஆதங்கத்துடனும், வேதனையுடன் கண்ணீருடன் பேசியுள்ளனர். 

சித்ரா மரணத்தில் அரசியல் தலைவர்கள் சிலருக்கும், ஒரு மாபியா கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக அவரது கணவர் ஹேமந்த் கூறினார். மேலும், ஹேமந்தின் நண்பர் இமானுவேல் சித்ராவின் அறையிலும், அவரது கணவர் ஹேமந்தின் அறையிலும் ஏராளமான ஆணுறைகள் இருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.


VJ Chitra Parents : ”என் மகள் அப்படிப்பட்டவ இல்ல..” : ஆதங்கத்தில் கதறி அழுத வி.ஜே சித்ராவின் பெற்றோர்

அதேசமயத்தில், விஜே சித்ராவின் நெருங்கிய தோழி நடிகை ரேகா நாயர் ஹேமந்த் மிகவும் மோசமானவர், அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு தற்போது சில பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஹேமந்த் பல பெண்களை நிர்வாணமாக புகைப்படங்களை அனுப்பச் சொல்லி கட்டாயப்படுத்துவார் என்றும் ரேகா நாயர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget