மேலும் அறிய

VishnuVishal Birthday : விஷ்ணுவிஷால் பர்த்டே..! டபுள் கொண்டாட்டம்...! மோகன்தாஸ், கட்டாகுஸ்தி படங்களின் கிளிம்ப்ஸ் ரிலீஸ்..!

விஷ்ணுவிஷால் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகியுள்ள மோகன்தாஸ் மற்றும் கட்டா குஸ்தி படங்களின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணுவிஷால். இவருக்கு இன்று 38வது பிறந்தநாள் ஆகும். விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக எப்.ஐ.ஆர். படம் வெளியாகிய நிலையில், அவர் நடிப்பில் தற்போது மோகன்தாஸ் மற்றும் கட்டாகுஸ்தி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், அவருடைய 38வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. விஷ்ணுவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள மோகன்தாஸ் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய இரண்டு படங்களின் கிளம்ப்ஸ் காட்சிகளை அவர் இன்று வெளியிட்டார்.

ராட்சசன் திரைப்படம் போன்று ஆக்‌ஷன் திரில்லர் படமாக வெளியாக உள்ள மோகன்தாஸ் படத்தின் கிளம்ப்ஸ் காட்சியில் விஷ்ணுவிஷால் சைக்கோ கொலைக்காரனாக நடித்துள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள மோகன்தாஸ் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். படத்தின் கிளிம்ப்ஸ் காட்சியில் ஹாப்பி பர்த்டே மீ என்ற வசனத்துடன் சுத்தியலால் சிலரை விஷ்ணுவிஷால் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சற்றுமுன் வெளியான கட்டாகுஸ்தி திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சியில் விஷ்ணுவிஷால் குஸ்தி வீரராக அதாவது மல்யுத்த வீரராக நடித்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது.

மோகன்தாஸ் படத்தை முரளிகார்த்திக் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிறப்புத்தோற்றத்தில் ரவிதேஜா நடித்துள்ளார்.

மேலும் படிக்க : தியேட்டரில் வெளியாகும் சூரரைப்போற்று, ஜெய்பீம்.! எப்போது தெரியுமா.. முழுவிவரம் உள்ளே..!

மேலும் படிக்க : க்ளைமேக்ஸுக்கு வந்த குக் வித் கோமாளி சீசன் 3! வெளியானது பிரம்மாண்ட, கலகலப்பு ப்ரோமோ

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget