மேலும் அறிய

குழந்தையை தத்து எடுக்க காரணம் இதுதான்..படபிடிப்பில் தினம் அழுவேன் - நடிகை அபிராமி

தான் குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதற்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார் விருமாண்டி நடிகை அபிராமி

கேரளாவை சேர்ந்த நடிகை அபிராமி, கல்லூரியில் படிக்கும்போது மலையாள சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார். அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமானதை அடுத்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.  1999-ஆம் ஆண்டு வெளியான பத்ரம் என்கிற மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமானார் அபிராமி. நடிகை அபிராமி 2001ஆம் ஆண்டு வெளியான வானவில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். 

விருமாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அபிராமி. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

வானவில்,தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின்,  சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் அபிராமி நடித்திருந்தாலும்,  விரும்பாண்டி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து,ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அபிராமி பேட்டி அளித்துள்ளார். அதில், ”நானும் என் கணவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்.  வளர்ந்ததும் இருவரும் வேலையை பார்க்க கிளம்பிவிட்டோம். வேலை நிமிர்த்தமாக அமெரிக்கா சென்ற போது மீண்டும் எங்கள் நட்பு வளர்ந்து அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

கடந்த ஆண்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறோம். சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பதால் அதை செய்தேன். அவளுக்கு கல்கி என்று பெயர் வைத்து இருக்கிறேன். ஏன் என்றால் கல்கி என்பது ஒரு அவதாரம், அதை நான் பெண்ணாக பார்க்கிறேன். பெண்ணால் தான் அனைத்தையும் மாற்ற முடியும்” என்றார்.

ஆர் யூ ஓகே பேபி படத்தில் நடித்தது குறித்து பேசிய அபிராமி, ஆர் யூ ஓகே பேபி படத்தின் கதையை லட்சுமி மேடம் என்னிடம் சொல்லும் போது ரொம்பவும் உணர்ச்சி பூர்வமாக இருந்ததால், நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒரு குழந்தையை தத்து எடுப்பதால் அந்த குடும்பத்தினரின் மனவலியை சொல்லும் கதை என்பதால், அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது தினமும் அழுதுக் கொண்டே இருப்பேன்” என்று அபிராமி அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். 

மேலும் படிக்க

Joe Biden: ஜி20 மாநாடு.. பொருளாதாரத்தில் இந்தியா - அமெரிக்கா - ஐரோப்பாவில் புதிய அத்தியாயம் - அதிபர் பைடன் ட்வீட்

G20 Summit: முடிந்தது ஜி20 மாநாடு..! ஆனால், மீண்டும் நவம்பரில் ஜி20 கூட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு

தலைப்பு செய்திகள்

‘இம்மார்டல்’ வெற்றிக்கு காரணம் என்ன? படக்குழுவினர் பகிர்ந்த தகவல்கள்!
‘இம்மார்டல்’ வெற்றிக்கு காரணம் என்ன? படக்குழுவினர் பகிர்ந்த தகவல்கள்!
‘இம்மார்டல்’ வெற்றி விழா.. ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்!
‘இம்மார்டல்’ வெற்றி விழா.. ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்!
SK போட்ட ட்வீட் - சூர்யாவை பழி தீர்த்தாரா? பழைய பதிவை தோண்டிய ரசிகர்கள்!
SK போட்ட ட்வீட் - சூர்யாவை பழி தீர்த்தாரா? பழைய பதிவை தோண்டிய ரசிகர்கள்!
இசைஞானி இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
இசைஞானி இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
அஜித் ஓட்ட, விஜய் கொடியசைக்க..! கார் ரேஸில் இணையும் தல & தளபதி - போட்டி நேரம், இடம், நேரலை முழு விவரம்
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
CM Joseph Vijay: லண்டனுக்கு கள்ளப்பயணமா?.. ரகசியம் காப்பது ஏன்?.. விஜயை விளாசிய திமுக ஐடி விங்!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: தவெக ஆட்சி கவிழ பரந்தாமன் போதும்.. 3 மாதம் டைம்.. தேர்தல் வெற்றிக்கு முன் டைம் குறித்த ஆர்.எஸ்.பாரதி!
TN Weather News: சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை, 9 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை, 9 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
TVK vs DMK: பேச்சிலே ஆபாசம்.. ஆட்சியில் கண்ணியம் இருக்குமா? மு.க.ஸ்டாலின், உதயநிதி வீடியோவை பகிர்ந்து தவெக கேள்வி?
CM Vijay: அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது தவெக.! விசில் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்; CM விஜய் நெகிழ்ச்சிப் பதிவு
அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது தவெக.! விசில் சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்; CM விஜய் நெகிழ்ச்சிப் பதிவு
Rasi Palan Today (11-09-2026): இன்று மிதுனத்துக்கு சிக்கல்.. அப்ப உங்களுக்கு? .. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (11-09-2026): இன்று மிதுனத்துக்கு சிக்கல்.. அப்ப உங்களுக்கு? .. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
TVK: நேத்து வந்தவங்களுக்கு சீட்டா? இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு! அப்செட்டில் தவெக நிர்வாகிகள்
TVK: நேத்து வந்தவங்களுக்கு சீட்டா? இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு! அப்செட்டில் தவெக நிர்வாகிகள்
Embed widget