மேலும் அறிய

Swathishta: ஹீரோயினாக அறிமுகமாகும் கமல் மருமகள்... ராஜ்குமாரின் பேரனோடு டூயட் பாட ரெடி

சிம்பிள் சுனி இயக்கத்தில் நடிகர் வினய் ராஜ் முதல் முறையாக கூட்டணி சேரும் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் நடிகர் கமல்ஹாசன் மருமகளாக 'விக்ரம்' படத்தில் நடித்த ஸ்வாதிஷ்தா அறிமுகமாகிறார்.  

கன்னட திரையுலகத்தில் பல திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் சிம்பிள் சுனி. முதல் முறையாக சிம்பிள் சுனி இயக்கத்தில் இணையவுள்ளார் நடிகர் வினய் ராஜ். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகர் ராஜ்குமாரின் பேரன் தான் வினை ராஜ். கீர்த்தியின் அண்டு காலா, ஸ்ரீலேஷ் நாயரின் பெப்பே மற்றும் கிராமாயணம் உள்ளிட்ட கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர்களின் கூட்டணியில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகிறார் ஸ்வாதிஷ்தா. மைசூர் ரமேஷ் தயாரிக்கும் இப்படத்தின் திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றின விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். 

ஸ்வாதிஷ்தா கிருஷ்ணன் - வினய் ராஜ் (Google)
ஸ்வாதிஷ்தா கிருஷ்ணன் - வினய் ராஜ் (Google)

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் நடிகர் கமலின் மகன் பிரபஞ்சன் மனைவியாக நடித்தவர் நடிகை ஸ்வாதிஷ்தா. இயக்குனர் சிம்ப்ளி சுனி விக்ரம் திரைப்படத்தை பார்த்த பிறகு தனது திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்வாதிஷ்தா தான் சரியான தேர்வாக இருக்கும் என முடிவு செய்துள்ளார்.

ஒரு கன்னட பெண் தான் இப்படத்தின் கதாநாயகியாக இருக்க வேண்டும் என்பது இயக்குனரின் தேர்வாக இருந்தது. அந்த கண்டிஷனும் பூர்த்தியாகவே ஸ்வாதிஷ்தா கன்னட படத்தில் அறிமுகமாக ஏதுவாக இருந்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Swathishta (@swathishta_krishnan)

வட கர்நாடகாவை சேர்ந்த ஸ்வாதிஷ்தாவின் முழு பெயர் ஸ்வாதிஷ்தா கிருஷ்ணன். தற்போது சென்னையில் வசிக்கும் இந்த கன்னட பெண் விக்ரம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து போனாலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர். 

View this post on Instagram
 
A post shared by Vinay Rajkumar (@vinayrajkumar.official.fc)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Embed widget