மேலும் அறிய

Vijayakanth : மாரிமுத்துவை தொடர்ந்து விஜயகாந்த்... ஆசையாக கட்டிய வீட்டுக்குள் நுழையாமலேயே மரணித்த நடிகர்கள்...

Vijayakanth : சமீபத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்துவை போலவே ஆசையாக கட்டிய வீட்டுக்குள் நுழையாமலேயே உயிர் இழந்தார் விஜயகாந்த் என்ற தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் குறித்த தகவல் ஒன்று வெளியாகி அனைவரையும் கவலை அடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகரும், இயக்குநருமான நடிகர் மாரிமுத்து மிகவும் ஆசை ஆசையாக வீடு ஒன்று கட்டி வந்த நிலையில் அதில் குடியேறாமலேயே காலமானார். அதே போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் விஜயகாந்துக்கும் நிகழ்ந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Vijayakanth : மாரிமுத்துவை தொடர்ந்து விஜயகாந்த்... ஆசையாக கட்டிய வீட்டுக்குள் நுழையாமலேயே மரணித்த நடிகர்கள்...

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் விஜயகாந்த், பூந்தமல்லி அடுத்து உள்ள காட்டுப்பாக்கத்தில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை 20,000 சதுர அடியில் கடந்த 2013ம் ஆண்டு முதல் கட்டி வருகிறார். சில ஆண்டு காலமாக கட்டுமான பணிகள் தேங்கிய  நிலையில் சமீபத்தில் தான் அது தீவிரமடைந்து வேக வேகமாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 90% கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அந்த வீட்டில் பால் காய்ச்சும் நிகழ்வு நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு விஜயகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை காரணமாக அவரால் வர முடியாமல் போனது. 

அவர் அந்த வீட்டில் வசிக்க வேண்டும் என ஆசைப்பட்டதால் தீவிரமாக  கட்டுமான பணிகள் நடைபெற்றது. ஆனால் இறுதியில் அவரின் ஆசை நிறைவேறுவதற்கு முன்னரே அவரின் உயிர் பிரிந்துவிட்டது. இந்த தகவல் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Vijayakanth : மாரிமுத்துவை தொடர்ந்து விஜயகாந்த்... ஆசையாக கட்டிய வீட்டுக்குள் நுழையாமலேயே மரணித்த நடிகர்கள்...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவர் அந்த வீட்டில் வசிக்க வேண்டும் என மிகவும் ஆசையுடன் வீடு கட்டிய நிலையில் அதில் குடியேறுவதற்கு முன்னரே அகால மரணம் அடைந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது மீண்டும் விஜயகாந்த் மூலம் நடைபெற்றுள்ளது வருத்தத்தை கொடுக்கிறது. 
 
தலைப்பு செய்திகள்

Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Embed widget