மேலும் அறிய

எலக்‌ஷன் வர நீ செத்த சும்மா இரு தாயே..த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்..கமெண்டில் கதறும் தவெக தொண்டர்கள்

பிரைவேட் ஜெட்டில் இருந்தபடி த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட அவரது கமெண்ட் பெட்டியில் தவெக தொண்டர்களின் கமென்ட்ஸ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக இயங்கி வருகிறது. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம்  தேர்தல் வேலைகளில் விஜய் தீவிரம் காட்டி வந்தாலும் மறுபக்கம் அவர் கட்சித் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் செய்யும் செயல்பாடுகள் கேலிக்குரியவையாக இருக்கின்றன. அந்த வகையில் நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவெக தொண்டர்களின் கமெண்ட்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. 

விஜய்  த்ரிஷா கிசுகிசு

நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவை வைத்து சினிமா வட்டாரங்களிலும் , ரசிகர்கள் மத்தியிலும் பல கிசுகிசுக்கள் பல காலமாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக லியோ படத்திற்கு பின் விஜய் தனது அரசியல் வருகையை அறிவித்ததில் இருந்து இந்த கிசுகிசுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடும் போட்டோக்களை எடுப்பது விஜய் தான் என்ற சிலர் இந்த ஃபோட்டோக்களை டீகோட் செய்து வருகிறார்கள். த்ரிஷா அணிந்த கூலர்ஸில் விஜயின் முகம் தெரிவதாக சிலர் கூறுகின்றன. நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் த்ரிஷா இருவரும் பிரைவேட் ஜெட்டில் பயணித்ததாகவும் கூறப்படுகிறது 

அண்மையில் சைமா திரைப்பட விருது விழாவில் த்ரிஷாவிடன் விஜயின் புகைப்படத்தை காட்டியபோது அவர் வெட்கப்பட்டது பெரியளவில் பேசுபொருளானது. இந்த வதந்திகள் குறித்து விஜய் அல்லது த்ரிஷா இரு தரப்பினரும் வெளிப்படையாக பேசியதில்லை. விஜய் குறித்து பேசியபோது " அவரது கனவு எதுவானாலும் அது நிறைவேறட்டும். அதற்கு அவர் தகுதியானவர் ' என்று கூறினார். 

த்ரிஷா இன்ஸ்டாகிராம் பதிவில் தவெக தொண்டர்கள் கமெண்ட் 

சமீபத்தில் த்ரிஷா தனது பிரைவேட் ஜெட்டில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த பதிவிற்கு அவர் " அடுத்து எங்க' என கேப்ஷன் இட்டார். இந்த பதிவின் கீழ் தவெக தொண்டர்களின் கமெண்ட்ஸ் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருள். ' எலக்‌ஷன் வர வரயும் நீ கொஞ்சம் சும்மா இரும்மா' என ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். " நீ பாட்டுக்கு எதையாவது போட்டுவிட்டு போயிடுற' என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். ' நீ சி.எம் ஆகாம விட மாட்ட போல இருக்கேன் ' என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget