மேலும் அறிய

Thalapathy 67: 14 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் விஜய் திரிஷா ஜோடி! புதிய அப்டேட் என்ன தெரியுமா??

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தில் திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட்டின் சிறந்த ஜோடிகளில் ஒன்று விஜய் திரிஷா ஜோடி. இந்த ஜோடி கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் தான். இந்த சூப்பர் ஜோடி 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு மனைவியாக நடிக்கப் போவதாகவும் செய்தி பரவி வருகிறது.நடிகை த்ரிஷா தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். இணையத்தில் வெளியான அந்த படத்தின் புகைப்படங்களில், த்ரிஷாவின் கம்பீரமான தோற்றத்தையும் வசீகரிக்கும் அழகையும் பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 

தளபதி 67 :


Thalapathy 67: 14 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் விஜய் திரிஷா ஜோடி! புதிய அப்டேட் என்ன தெரியுமா??

தளபதி 67 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும்  அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ’தளபதி 67’ படத்தில் விஜய் 40 வயது கேங்ஸ்டராக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அதே போல விஜய் இந்தப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருவதாகவும் ஃப்ளாஷ் பேக்கில் வரும் காட்சிகளில் இளம் வயது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் சமந்தா இப்படத்தில் விஜய்க்கு வில்லியாக நடிக்க உள்ளதாகவும், லோகேஷ் யுனிவர்சின் கதாபாத்திரங்கள் இப்படத்திலும் தோன்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாரிசு:


Thalapathy 67: 14 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் விஜய் திரிஷா ஜோடி! புதிய அப்டேட் என்ன தெரியுமா??

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ’வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.விஜய் நடிக்கும் முக்கியக் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் விஜயை சந்தித்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் உள்பட ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்படும் பல புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

இப்படத்தின் ஷூட்டிங் வரும் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதம் நிறைவடையும் எனக் கூறப்படும் நிலையில், அடுத்ததாக விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் ’தளபதி 67’ படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.இந்தப் படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்துவதற்காக லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொள்வதாக சமீபத்தில்  அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget