மேலும் அறிய

Maveeran update : மாவீரன் அப்டேட்: சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி?

Maveeran update : படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கும் நிலையில், நடிகர் விஜய்சேதுபதியை ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க கோரி பட குழுவினர் அணுகியுள்ளனர்.

Maveeran update : எளிமையாக இருக்கும் நடிகர்களுள் விஜய் சேதுபதியும் (Vijay sethupathi) ஒருவர். அதனால் தான் அவரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என அழைக்கின்றனர். விஜய் சேதுபதி பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மற்ற நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிக்க இவர் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை.

தற்போது நடிகர் சிவாகார்த்திகேயன்(Sivakarthikeyan), தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வினுடன் கைகோர்த்து “மாவீரன்”(Maveeran) படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு அதிகார பூர்வமாக வெளியானது. படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கும் நிலையில், நடிகர் விஜய்சேதுபதியை ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க கோரி இப்பட குழுவினர் அணுகியுள்ளனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madonne Ashwin (@themadonne)

மக்கள் செல்வனிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், படத்தில் இவர் நடிப்பாரா? மாட்டாரா? எனும் பெரும் கேள்வி எழும்பியுள்ளது. இரு நட்சத்திரங்களும் மார்க்கெட்டின் டாப்பில் உள்ளதால், மாவீரனில்  இருவரும் இணைந்து நடித்தால் படத்தின் ரீச் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

தமிழில் 'மாவீரன்' என்றும் தெலுங்கில் 'மகாவீருடு' என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது. முன்னதாக, இந்த திரைப்படத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இவர் சிவகார்த்திகேயனின் பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. நகைச்சுவை கலந்த நடிப்புடன் கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். அவரது படத்தில் கவுண்டமணி ரீ என்ட்ரி கொடுப்பது இருவருக்குமே சிறந்த அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரி-சிவகார்த்திகேயன் காம்போவை பீட் செய்யுமா கவுண்டமணி - சிவகார்த்திகேயன் காம்போ என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிவாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியும், வில்லனாக இயக்குநர் மிஸ்கினும் நடிக்கவுள்ளதாக தகவல் வந்தது. ஆனாலும் இதைப்பற்றி எந்தவொரு அதிகார  பூர்வமான தகவலும்  வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Also read : இயக்குனர் மிஷ்கின் உடன் இணையும் நடிகர் சிவகார்த்திகேயன்... புதிய படத்திற்கு குவியும் அப்டேட்!

 

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget