கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைகிறாரா விஜய் சேதுபதி? ’ஆரம்பிக்கலாங்களா’ மோடில் ரசிகர்கள்..

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை இயக்கும் விக்ரம் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இணைவதாக செய்திகள் வெளியாகின்றன.

FOLLOW US: 

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைகிறாரா விஜய் சேதுபதி? ’ஆரம்பிக்கலாங்களா’ மோடில் ரசிகர்கள்..

வளர்ந்துவரும் இளம் இயக்குநர்கள் பட்டியலில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டார் லோகேஷ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தன்னுடைய யதார்த்தமான இயக்கத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் வெகுசுலபத்தில் ஈர்த்தார். மாநகரம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ’கைதி’யை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது.கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைகிறாரா விஜய் சேதுபதி? ’ஆரம்பிக்கலாங்களா’ மோடில் ரசிகர்கள்..
பல ஆண்டுகளாக ரசிகனாக நடிகர் விஜயை ரசித்துவந்த லோகேஷ் ’மாஸ்டரை’ இயக்கிச், கடந்த பொங்கலுக்கு வெளியிட்டார். இந்நிலையில் தனது திரையுலக பயணத்தில் அடுத்த மயில்கல்லாக கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். தேர்தல் முடிந்த கையோடு, கமல்ஹாசன் தற்பொழுது விக்ரம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கிவிட்டார் என்பது தெரிந்த அப்டேட்தான்.கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைகிறாரா விஜய் சேதுபதி? ’ஆரம்பிக்கலாங்களா’ மோடில் ரசிகர்கள்..

படத்தில் ஃபகத் பாசில் இணைகிறார் என்று ஒரு நிகழ்ச்சி பேட்டியில்  தெரிவித்திருந்தார் . ரசிகர்கள் இடையில் இது மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அந்தப் பரபரப்பின் தொடர்ச்சியாக தற்பொழுது விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக நாயகன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி திரையில் இந்த ஜாம்பவான்களின் நடிப்பைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் .

Tags: Vijay Sethupathi Lokesh Kanagaraj Vikram kamal haasan

தொடர்புடைய செய்திகள்

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

KGF Chapter 2 : கேஜிஎஃப் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

KGF Chapter 2 : கேஜிஎஃப்  2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!