மேலும் அறிய

மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி

தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்க உள்ளனர்

செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. முன்னதாக சிம்பு நடிக்க இருந்த கதையில் விஜய் சேதுபதி நாயகனாகவும் சாய் பல்லவி நாயகியாகவும் நடிக்க உள்ளார்கள். 

 நடிகர் விஜய் சேதுபதி தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்திருந்தார். இது தவிர்த்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படங்கள் தவிர்த்து வித்தியாசமான முயற்சியில் மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ் படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி , அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் ஜனவரி 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் புரி ஜகன்நாத் இயக்கத்தில் ஸ்லம்டாக் , மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் ஆகிய படங்களும் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன.

பிக்பாஸ் விமர்சனம் 

கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ஆனால் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் குறித்து ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் அடுத்த சீசன் முதல் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. 

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி சாய் பல்லவி

இந்த வரிசையில் அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் ரொமாண்டிக் கதைக்களத்தில் அடுத்து விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். முன்னதாக சிம்பு இந்த கதையில் நாயகனாக நடிக்க இருந்து பின் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். 

தலைப்பு செய்திகள்

பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Embed widget