மேலும் அறிய

ரசிகர்களே! கோலி சோடா ரைசிங் வெப்சீரிஸ் ரிலீஸ் எப்போது? கம்பேக் தருவாரா விஜய் மில்டன்?

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கோலி சோடா ரைசிங் வெப்சீரிஸ் வரும் 13ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமாக திகழ்பவர் விஜய் மில்டன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப்சீரிஸ் கோலி சோடா ரைசிங். இந்த வெப்சிரீஸில் பிரபல நடிகர்களான சேரன், ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன்  சீதா, ஸ்வேதா, சுஜாதா, இமான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோலி சோடா ரைசிங் ரிலீஸ் எப்போது?

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ள இந்த கோலி சோடா ரைசிங் வெப் சீரிஸ் வரும் செப்டம்பர் 13ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. விஜய் மில்டன் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான கோலி சோடா மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவில் பெற்றது. அதன்பின்னர், அதன் இரண்டாம் பாகத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், கோலி சோடா கதைக்களத்துடன் வெப்சீரிஸில் விஜய் மில்டன் இந்த முறை களமிறங்கியுள்ளார். இதன் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

சேரன், ஷாம், புகழ்:

புத்திசாலி இளைஞர்களாக வளர்ந்துள்ள சிறுவர்கள், இம்முறை வாடகை  கடை அமைக்காமல், சொந்தமாக ஒரு கடை அமைக்க தீர்மானிக்கின்றனர். இந்த தொடரில் நடிகரும் இயக்குநருமான சேரன் முன்னாள் குற்றவாளியாகவும்,  நடிகர் ஷாம் ஒரு மோசமான ரவுடியாக நடிக்கிறார். விஜய் டிவி பிரபலம் நடிகர் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி இந்த வெப்சீரிசை தயாரித்துள்ளார். இந்த வெப்சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் SN அருங்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K கிங் பின்னணி இசை அமைத்துள்ளார்.  தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L படத்தொகுப்பு செய்துள்ளார்.

7 மொழிகளில் ரிலீஸ்:

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி என 7 மொழிகளில் இந்த வெப்சீரிஸ் வெளியாகவுள்ளது. விஜய் மில்டன் கடைசியாக இயக்கிய மழை பிடிக்காத மனிதன் பெரியளவு வெற்றியைப் பெறாத சூழலில், இந்த வெப்சீரிஸ் மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க முடியும் என்று விஜய் மில்டன் நம்புகின்றார்.

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Chennai Power Cut: சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
Embed widget