மேலும் அறிய

லியோவின் வில்லனுக்கு இத்தனை கோடி சம்பளமா..? - வெளியான சூப்பர் தகவல்..

வில்லன்களுடன் விஜய் மோதும் காட்சிகளில் தன்னுடைய தோற்றத்தால் மிரள செய்துள்ளார் சஞ்சய் தத்

Leo Salary: லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத் கோடிகளில் சம்பளம் வாங்கி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கைதி, மாஸ்டர், விக்ரம் என பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த லோகேஷ் கூட்டணியில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய அளவில் நடிகர்கள் பட்டாளத்துடன், மிரட்டும் அனிருத் இசையில் வெளிவந்துள்ள லியோ படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஹீரோவுக்கு பலர் வில்லனாக நடிப்பது வழக்கம். அந்த வகையில் லியோவில், விஜய்க்கு வில்லனாக அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் உள்ளிட்டோர் வில்லனாக நடித்து கெத்து காட்டியுள்ளனர். ஆக்‌ஷனில் பட்டையை கிளப்பும் விஜய்க்கு வில்லனாக அர்ஜூன் மட்டும் நடிக்காமல், பாலிவுட் ஸ்டார் சஜ்சய் தத் நடித்து மிரட்டியுள்ளார். வில்லன்களுடன் மோதும் விஜய்யின் சிறப்பான நடிப்பு தியேட்டர்களில் அப்லாஸ்களை வாங்க வைத்துள்ளது. 

இந்த நிலையில், லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த சஞ்சய் தத் ரூ. 8 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக அதிகமான வில்லன்களுடன் விஜய் மோதும் காட்சிகளில் தன்னுடைய தோற்றத்தால் மிரள செய்துள்ளார் சஞ்சய் தத். இதனால் இவர் 8 ஓடி ரூபாய் வரை சம்பளம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாக உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை தொடங்கிய லியோ, முதல் நாளில் இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ. 40 கோடியும், உலகளவில் ரூ.100 கோடிக்கும் வசூலை வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வழக்கமான ஜானரில் இருந்து ரசிகர்களுக்கு, விஜய்யின் லியோ படம் செம ட்ரீட் கொடுத்து வருவதால், ஒட்டுமொத்தமாக பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் ஆயிரம் ரூபாய் கோடியை அள்ளும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

செவன் கிரீஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் என பலர் நடித்துள்ள லியோ படத்துக்கு மிரட்டல் இசையை அனிருத் வழங்கியுள்ளார். 

மேலும் படிக்க: Leo OTT Release Date: லியோ எந்த ஓடிடி தளத்தில் ரிலீசாகுது? எப்போது தெரியுமா?

Entertainment Headlines: லியோ முதல் விமர்சனம்...லியோ பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்... திடீரென மயங்கி விழுந்த கோபி...வரை இன்றைய சினிமா ரவுண்டப்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?

DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்

WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்

New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்

ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
DMK: திமுக கல்வித் தந்தைகள் குமுறல் - 25% இடஒதுக்கீடு தாமதத்திற்கு யார் காரணம்? நீதிமன்றம் செய்த சம்பவம்
WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
New Railway Ticket Rules: தட்கல் டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே - இனிமே புக்கிங் இப்படி தான் செய்யனுமாம், புதிய விதிகள்
Coimbatore Power Shutdown: கோவையில் இன்றைய(11.06.25) மின்தடை பகுதிகள்.. முழு விவரம்

Hyundai EV: ரூ.4 லட்சம் தள்ளுபடி, எல்லாமே இருந்தும் வாங்க ஆள் இல்லை - என்ன பிரச்னை? இந்த கார் ஏன் பிடிக்கல?

இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?

பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?

Embed widget