மேலும் அறிய

LIK Teaser : எல்லாம் டெக்னாலஜி.. ஆச்சரியப்பட வைக்கும் பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே டீசர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி படத்தின் டீசர் வெளியாகி கவனமீர்த்துள்ளது

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் எல்.ஐ.கே. பிரதீப் ரங்கநாதன் , கெளரி கிஷன் , க்ரித்தி ஷெட்டி , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள் அனிருத் இசையமைத்துள்ளார். சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள எல்.ஐ.கே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது  

கவனமீர்க்கும் எல்.ஐ.கே டீசர் 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன் படத்தை அறிவித்தார். இந்த டைட்டில் சர்ச்சையை ஏற்படுத்தவே லவ் இன்சூரன்ஸ் கம்பேனி என மாற்றப்பட்டது. 2023 ஆம் ஆண்டு தொடங்கிய படப்பிப்பு நீண்டுகொண்டே சென்றதால் இந்த படம் கைவிடப்பட்டதாகவும், தயாரிப்பாளரின் பணத்தை விக்னேஷ் சிவன் வீணடிப்பதாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது செமையான ஒரு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

சைன்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் ரொமான்ஸை இணைத்து புதுமையான ஒரு கதையாக எல்.ஐ.கே உருவாகியுள்ளது. 2040 ஆம் ஆண்டில் டெக்னாலஜி அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் சூழலில் ஒரு பெண்ணை பார்த்த உடனே காதலில் விழுகிறார் நாயகன். காதர்களை சேர விடாமல் தனது டேட்டிங் செயலியால் மக்களை கட்டுப்படுத்துகிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா. சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களைப் பொறுத்தவரை ஐடியாவாக நிறைய யோசிக்கலாம் என்றால் ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படத்தை எடுப்பது என்பது சாதாரணமானது இல்லை . அந்த வகையில் இந்த டீசரில் காட்டப்பட்டிருக்கும் கதையுலகம் நம்பகத் தன்மையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படியான  கதை உலகத்தை உருவாக்க தேவையான நேரத்தை படக்குழு எடுத்துக் கொண்டிருக்கிறது. 

மழைக்கு பயண்படுத்து குடை , பின்னணியில் வரும் ரஜினி ரெஃபரன்ஸ் என சின்ன சின்ன விஷயங்களை பார்த்து பார்த்து உருவாக்கி இருக்கிறார்கள். ஓளிப்பதிவாளர் ரவிவர்மனின் பணி இப்படத்திற்கு புதுமையான அனுபவத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கலாம் 

தலைப்பு செய்திகள்

அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget