மேலும் அறிய

Viduthalai: ஷூட்டிங்கில் ஆம்புலன்ஸ்... காட்டுக்குள் வில்லேஜ் செட்.. 'விடுதலை' வேகமெடுக்கும் வெற்றிமாறன்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக உள்ள விடுதலை படம் தொடர்பான பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக உள்ள விடுதலை படம் தொடர்பான பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம்  ‘விடுதலை’ சூரி, விஜய்சேபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப்படத்திற்கு இளையாராஜா இசையமைக்கிறார். போலீஸ் அதிகாரியாக சூரியும், கைதியாக விஜய்சேதுபதியும் நடிக்கும் இந்தப்படத்தின் முதற்கட்ட படிப்பிடிப்பு சத்தியமங்கலம் கடம்பூர் மலையிலும், இராண்டாம் கட்டபடப்பிடிப்பு செங்கல் பட்டிலும் நடந்து முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

                                                                   Viduthalai: ஷூட்டிங்கில் ஆம்புலன்ஸ்... காட்டுக்குள் வில்லேஜ் செட்.. 'விடுதலை' வேகமெடுக்கும் வெற்றிமாறன்..!

படப்பிடிப்பு 50 ஆவது நாளை எட்டியிருக்கும் நிலையில், படப்பிடிப்பிற்காக சிறுமலை வனப்பகுதியில் வீடுகள், மைதானம், கோயில் என எல்லாம் இருக்கும் படியான ஒரு அழகான கிராமத்தை உருவாக்கி இருக்கிறாராம் படத்தின் கலை இயக்குநர் ஜாக்கி. படத்தில் சிறுவர்களும் நடித்துள்ளார்களாம். சிறுமலை பகுதியின் இன்னொரு பகுதியில் விஜய்சேதுபதிக்கும் போலீசுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

                                                                    Viduthalai: ஷூட்டிங்கில் ஆம்புலன்ஸ்... காட்டுக்குள் வில்லேஜ் செட்.. 'விடுதலை' வேகமெடுக்கும் வெற்றிமாறன்..!

இது தொடர்பான ஆக்சன் காட்சிகளில் விஜய்சேதுபதி டூப் இல்லாமல் நடித்திருக்கிறாராம். விஜய் சேதுபதி   30 நாட்கள் தொடர்ந்து நடித்து தன்னுடைய காட்சிகள் எல்லாவற்றையும் நடித்துக்கொடுத்து விட்டாராம். சூரி மற்றும் பிற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜூன் 10 ஆம் தேதிக்குள் முடிவடைய உள்ளது. 

                                                                  Viduthalai: ஷூட்டிங்கில் ஆம்புலன்ஸ்... காட்டுக்குள் வில்லேஜ் செட்.. 'விடுதலை' வேகமெடுக்கும் வெற்றிமாறன்..!

மேலும்  இங்கேயே  2 ஆக்சன் காட்சியும் , பாடல்களும் படமாக்கப்பட்டுள்ளதாம். படப்பிடிப்பு நடக்கும் இடம் முழுக்க முழுக்க காடு என்பதால், விஷப்பாம்புகள், காட்டெருமைகள், காட்டு நாய்கள், பூச்சிகளை கடந்தே படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறதாம். இதனால் படப்பிடிப்பில் 24 மணி நேரமும் மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸை தயாரிப்பு நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறதாம். கடந்த 50 நாட்களாக இப்படத்தினை சார்ந்த  450 படக்குழுவினர் சிறுமலை மலைப்பகுதியில் தங்கியுள்ளனர். இப்படத்தில் மேலும் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், சேத்தன் மற்றும் மிகவும் பிரபலமான  நம்பிக்கைக்குரிய பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget