Viduthalai Twitter Review: வெற்றிமாறனின் “விடுதலை” படம் ... ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? - ட்விட்டர் விமர்சனம் இதோ..!
Viduthalai Movie Twitter Review: ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள விடுபடத்தை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் இயக்கியுள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ள நிலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள படம் “விடுதலை”. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் இயக்கியுள்ளார். விடுதலை படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். முதல்முறையாக வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. முன்னதாக படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் நான்கு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது.
முன்னதாக வெற்றிமாறன் விடுதலை படத்தில் தன்னுடன் பணிபுரிந்த 25 பேருக்கு தலா ஒரு கிரவுண்ட் நிலத்தை பரிசாக வழங்கினார். மேலும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் படப்பிடிப்பில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு தங்கக்காசு வழங்கப்பட்டது. முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் விடுதலை படம் தொடர்பான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை நாம் காணலாம்.
#ViduthalaiPart1 Interval
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 31, 2023
Good 1st Half👌🏾Soori Perfect Suit for The COP Role👏🏾Bhavani Sre in Village Look🤍Love Portion r in Flow✌🏾Blood & Raw Scenes Make Us To Keep Eyes Out👀 But Gives intensity Of The Film🩸Kattumalli Songs is Refreshing✨RAW Interval! Into 2nd Half!!
#ViduthalaiPart1
— Magizh Amudhan (@Amuthan1015) March 31, 2023
இதுக்கும் மேல யதார்த்தமா படம் பண்ண முடியாது... கதையோட கேரக்டர்கள் என்ன என்பதே முதல் பாகம். ஸ்கிரீன் ப்ளே👌...
பின்னனி இசை உலகதரம்.✨
கமர்ஷியல் சினிமா பாக்குற மூடுல போகாதீங்க... தரமான வாழ்வியலை காணும் எண்ணத்துடன் போங்க.#விடுதலை 8.5/10
இரண்டாம் பாகம் waiting
தெளிவான Writing Excellent Screenplay கதையின் நாயகன் @sooriofficial படத்தின் உயிரோட்டம் @ilaiyaraaja sir Hats off Captain of Ship
— Mani P (@ManiP92234380) March 31, 2023
வெற்றிமாறன்.#ViduthalaiPart1 Climax fight Vera level Making #VetriMaaran #Soori #VijaySethupathi #Viduthalai pic.twitter.com/igo1CFvhfB
#ViduthalaiPart1 First half - Superb so far👌
— CinemaHD☀️ (@dasara2810) March 31, 2023
Narration was slow but completely engaging 💥#Soori one man show👏
Waiting for 2nd half !!
#ViduthalaiPart1 1st Half :
— Ramesh Bala (@rameshlaus) March 31, 2023
Very Engaging so far..
Dir #VetriMaaran is in his zone.. 👌@sooriofficial so much dignity in his character.. Terrific performance..@ilaiyaraaja BGM 👏 @VijaySethuOffl makes an entry jus before interval..@BhavaniSre is good..
Waiting for…
#ViduthalaiPart1 Interval 🔥🔥#VetriMaaran Shambavam
— Arunachalam (@ArunTheEditor) March 31, 2023
1st 15mits... Single Shoot 💥💥💥💥@sooriofficial 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥