மேலும் அறிய

வாயடைத்த வெற்றிமாறன்...ராட்டர்டாம் விழாவில் நெட்பாக் விருது வென்ற பேட் கெர்ல்

வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கிய பேட் கேர்ல் திரைப்படம் சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில் நெட்பாக் விருது வென்றுள்ளது

பேட் கேர்ல்

வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யம் இணைந்து தயாரித்துள்ள படம் பேட் கேர்ல். வெற்றிமாறனின் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த மாதம் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலிப்பதையே தனது வாழ்க்கையின் நோக்கமாக கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்திய படமாக உருவாகியிருக்கும் படம் பேட் கேர்ல். இப்படத்தின் டிரைலரில் நாயகி மது அருந்துவதும் உடலுறவு கொள்வதுமான காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் கலாச்சார காவலர்கள் இந்த டிரைலரை கடுமையாக விமர்சித்தார்கள். 

மேலும் படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது இயக்குநர் வர்ஷா பரத் பேசியதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. " பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை இந்த படம் போதிக்கவில்லை. பெண்கள் புனிதர்களாக இருப்பதை விட மனிதர்களாக இருப்பது நல்லது " என அவர் தெரிவித்திருந்தார். 

திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தொடங்கி பலர் இந்த டிரைலரில் பிராமண சமூகத்தை பெண் ஒருவரை தவறாக சித்தரிப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்கள். மேலும் டிரைலரை பகிர்ந்த விஜய் சேதுபதியின் மகளை வைத்தும் வெற்றிமாறனின் தங்கையை வைத்தும் சைபர் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. 

நெட்பாக் விருது வென்ற பேட் கேர்ல்

நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில் பேட் கேர்ல் திரைப்படம் கடந்த சில நாட்கள் முன்பு திரையிடப்பட்டது. சர்வதேச ரசிகர்களிடம் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் ராட்டர்டாம் திரைப்பட விழாவின் உயரிய விருதுகளில் ஒன்றான நெட்பாக் விருது இப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  பேட் கேர்ல் படத்தின் டிரைலரைப் பார்த்து விமர்சித்த பலரை இந்த விருது வாயடைக்க வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் . 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget