Delhi Assembly Elections 2025: அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைய ஐந்து முக்கிய காரணங்கள்

Image Source: ANI

யமுனை ஆற்றில் விஷம் கலந்துள்ளது என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் கூற்று 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவ கரணமாக அமையலாம். நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, கெஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சியும் மாசுபாடு தொடர்பாக பாஜகவுடன் அரசியல் மோதலில் சிக்கிக்கொண்டனர்.

Image Source: ANI

அவரது அதிகாரப்பூர்வ குடியிருப்பு ஆன 'ஷீஷ் மஹால்' சீரமைப்பு சர்ச்சை, சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வாய்ப்புகளை கணிசமாக குறைத்திருக்கலாம்.

Image Source: ANI

மதுபான ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொடர்பு மற்றும் அவரின் கைது 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அவரை பெரிதும் பாதித்தது.

Image Source: ANI

புது டெல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் வர்மா, காங்கிரஸின் சந்தீப் தீட்சித் போன்ற பலரை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டியிடுகிறார்.இதில் பாஜகவின் வர்மா டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் ஆவார்.

Image Source: ANI

கெஜ்ரிவால் தான் 2015இல் செய்த வாக்குறுதிகள் நிறைவேற்றாதது வாக்காளர்களிடம் அவரது நம்பகத்தன்மையை சிதைத்திருக்கலாம்.

Image Source: ANI