VTK Movie Twitter Review: வெளியானது வெந்து தணிந்தது காடு... எப்படி இருக்கு? - ட்விட்டர் ரிவ்யூ இதோ
நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம், வெந்து தணிந்தது காடு. இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இதன்காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்குகளில் பார்த்தனர். இந்தச் சூழலில் வெந்த தணிந்தது காடு படம் தொடர்பாக ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதன்படி,
@SilambarasanTR_ what an absolutely phenomenal actor you are.. 😯
— Dr. Ragul (@ragul_sk_96) September 15, 2022
The best performances are those where you don't realise the actors in front of you are actually "acting" . In that sense #VTK without a doubt will be his most controlled and nuanced performance onscreen. 👑⭐
#VenthuThanindhathuKaadu Has its flaws, but VTK is a solid action drama with a terrific second half and great action sequences. Simbu and ARR are in fine form. A superb effort from GVM! Enjoyed it.
— No Name (@bldgcontractor) September 15, 2022
டேய் எடுத்து வைங்கடா அந்த Award Ah Camera Man க்கு, ப்பா என்னா Work😳🔥 படம் பாத்தவங்களுக்கு தெரியும் அந்த Long Single Shot Fight Scene ல எப்டி இந்த மாதிரி எடுத்தாங்க எங்க எங்கயோ கேமராவ கொண்டு போய்ட்டு வரான் எத்தன Take போச்சு னு தெரியல, I Was So Shocked For Many Time👌🔥#VTK
— VijayAlif🕶️𝕁𝕕🥃 (@VijayAlif5) September 15, 2022
@menongautham @arrahman @SilambarasanTR_
— AK Shelby (@itzz_arunak) September 15, 2022
You Guys never failed 🔥🔥....GVM sir you made a gem today what a movie. you're right so far you didn't do the movie like this...STR acting top notch... whenever soft scenes comes ARR will increase your hype with music.. #VTKREVIEW #VTK pic.twitter.com/CTVTKthemf
#VTK overall review 4.5/5
— 🔥SAMRAT🔥 (@rajan_rjvj) September 15, 2022
Intense & rage the wrd🔥
2nd Part lead,track 🔥💯
A Neatly Balanced BB@SilambarasanTR_ Waiting For the Hatrick BB with #Pathuthala bro@arrahman gem 💎 @menongautham I always big fan of ur making sir Then Stylish Now Intense🔥#VenthuThanindhathuKaadu
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.