மேலும் அறிய

Vasanthi krishnan: லைவ் ஷோவில் ஆண் நண்பருடன் நடிகை செய்த காரியம்: முகம் சுளிக்கும் ஃபேமிலி ஆடியன்ஸ்!

Vasanthi krishnan : வசந்தி கிருஷ்ணன் மற்றும் பவன் கல்யாண் கடந்த வாரம் நடைபெற்ற காதலர் தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர்கள் செய்த செயல் ஒன்று ட்விஸ்டுடன் பல சர்ச்சையை ஏற்படுத்தியது

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை  வசந்தி கிருஷ்ணன். தெலுங்கு திரையுலகில் நுழைவதற்கு முன்னர் கன்னட சினிமா மூலம் அறிமுகமான வசந்தி கிருஷ்ணன், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டதற்கு பிறகு மிகவும் பிரபலமானார். கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான பவன் கல்யாணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. அவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை. 

Vasanthi krishnan: லைவ் ஷோவில் ஆண் நண்பருடன் நடிகை செய்த காரியம்: முகம் சுளிக்கும் ஃபேமிலி ஆடியன்ஸ்!

இந்நிலையில் வசந்தி கிருஷ்ணன் மற்றும் பவன் கல்யாண் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் நடைபெற்ற காதலர் தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் அவர்கள் செய்த செயல் ஒன்று ட்விஸ்டுடன் பல சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் ஊடகங்களின் கன்டென்டை மதிப்பிடுவது பற்றி பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த நிகழ்ச்சியில் நடிகை வசந்தி கிருஷ்ணன் மற்றும் பவன் கல்யாண் இருவரும் ஒருவருக்கொருவர் திராட்சை பழத்தை ஊட்டி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில் அது தீவிரமான போட்டியாக மாறி வசந்தி கிருஷ்ணனுக்கு பவன் கல்யாண் திராட்சைப்பழத்தை வலுக்கட்டாயமாக ஊட்டுவதை காட்டும் கிளிப் ஒன்று இடம்பெற்றது. கண்ணியத்தின் எல்லையை மீறிய இந்த வீடியோ கிளிப்பிங் பார்த்த பார்வையாளர்கள் விமர்சனங்களையும் கண்டங்களையும் முன்வைத்தனர். காதலர்கள் அல்லது தம்பதிகள் யாராக இருந்தாலும் இந்த செயல் மோசமானது, கண்டிக்க வேண்டியது. 

ஒரு பொது மேடையில் நிகழ்ந்த இந்த செயல் ஊடகங்களின் சித்தரிப்பு குறித்த கேள்வியை எழுப்பியது. எண்டர்டெயின்மெண்ட் என்ற போர்வையில் இந்த செயலை தொகுப்பாளர் ஊக்குவிப்பது மேலும் விமர்சனங்களை பெற்றது. சேனலுக்கு அதிக வியூஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி பட்ட தந்திரங்களை பயன்படுத்துவது கீழ்த்தரமானது என விமர்சிக்கப்பட்டது. 

Vasanthi krishnan: லைவ் ஷோவில் ஆண் நண்பருடன் நடிகை செய்த காரியம்: முகம் சுளிக்கும் ஃபேமிலி ஆடியன்ஸ்!

யூடியூப் சேனலின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நேர்காணல் கிளிப்பிங் வைரலானதால் சமூக ஊடகங்களின் பிரச்சினை மேலும் அதிகரித்தது. கன்டென்ட் எடுப்பதில் கொஞ்சம் கண்ணியம் இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கொந்தளித்தனர். இது பார்வையாளர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றதுடன் ஊடக தணிக்கையின் பங்கு மற்றும் பொழுதுபோக்கின் நெறிமுறை எல்லைகள் பற்றிய முக்கியமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 

அன்பின் கொண்டாட்டமாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி வரைமுறையை மீறியதால் சங்கடமான ஒரு நிகழ்ச்சியாக முடிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வசந்தி கிருஷ்ணன் மற்றும் பவன் கல்யாணுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget