மேலும் அறிய

Valimai Netflix Deal: வலிமைக்கு ரூ.300 கோடி வரை பேரம்.. விடாமல் துரத்தும் நெட்ஃப்ளிக்ஸ்! நோ சொன்ன அஜித்!?

வலிமை படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 300 கோடி ரூபாய்க்கு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் - அஜித் - போனிகபூர் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக ரசிகர்கள் இப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் படமானது பொங்கலையொட்டி ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நீண்ட தவத்திற்கு கிடைத்த வரம் போல் அந்த செய்தியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதுமட்டுமின்றி படத்தை கொண்டாடுவதற்கும் தயாராகிவந்தனர்.

மேலும் வாசிக்க: Valimai Release Postponed: வலிமை ரிலீஸ் ஒத்திவைப்பு.. கனத்த மனதோடு அறிவித்த போனி கபூர்..!

Valimai Netflix Deal: வலிமைக்கு  ரூ.300 கோடி வரை பேரம்.. விடாமல் துரத்தும் நெட்ஃப்ளிக்ஸ்! நோ சொன்ன அஜித்!?

V Kumar Music Director: `கலைமாமணி’... `மெல்லிசை சக்ரவர்த்தி!’.. மனதோடு பாடிய இசையமைப்பாளர் வி.குமாரின் நினைவு தினம் இன்று!

ஆனால் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்தது. இதனையடுத்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியென தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால் படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா வெளியாகாதா என்ற கேள்வி எழுந்தது. நிலைமை இப்படி இருக்க படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக போனிகபூர் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பில்லாததால் பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வலிமை படத்தை 300 கோடி ரூபாய்க்கு கேட்டதாகவும், அதற்கு போனி கபூர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, மூன்று வருடங்களாக காத்திருக்கும் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் மட்டுமே வெளியிட வேண்டும் என அஜித் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Money Heist | விநாயகருக்கு முன் மணி ஹைஸ்ட் ஸ்டாக் ஹோம் - வைரலாகும் புகைப்படம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget