மேலும் அறிய

வடிவேலுவுடன் கிசு கிசு; பேயாக வந்து பயமுறுத்தினாரா ஷோபனா? பல உண்மைகளை உடைத்த சகோதரி!

வடிவேலு உடன் இணைந்து, பல படங்களில் நடித்த ஷோபா வாய்ப்பு இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரை பற்றி அவரின் சகோதரி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கோவை சரளாவுக்கு அடுத்த படியாக வடிவேலுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளவர் தான் சோபனா. குறிப்பாக 'சில்லுனு ஒரு காதல்' படத்தில், வடிவேலு மற்றும் சொப்னாவின் காமெடி அட்ராசிட்டி வேற லெவலில் இருக்கும். ஆரம்பத்தில் இவர் சின்னத்திரையில் பிரபலமடைந்த நிலையில், அதன் மூலம் வெள்ளித்திரை வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கினார்.

திறமையான காமெடி நடிகை என பெயரெடுத்த இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது பற்றி அப்போது வெளியான தகவலில், அவர் உடல் நல குறைவால் கஷ்டப்பட்டதாகவும், பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததால் மனஅழுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஷோபனாவின் அக்கா தனது தங்கை குறித்து பல முக்கியமான தகவல்களை தன்னுடைய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறும் போது...  ஷோபனா ஒரு தீவிரமான முருகன் பக்தை. முருகருக்கு உகந்த நாட்களில் விரதம் இருப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். அடிக்கடி உணவருந்தாமல் இருந்து, டீ மட்டுமே குடித்ததால். ஒரு கட்டத்தில் அவருக்கு பித்தம் அதிகமாகிவிட்டது. இதன் காரணமாக அவர் சில உடல்நல பிரச்சனைகளையும் சந்தித்தார். 

அதே போல் அவர் வடிவேலு படங்களில் நடிக்கும் போது விவேக்கின் படங்களிலும் நடித்து வந்தார். அப்போது தான் வடிவேலு உடன் ஒப்பிட்டு பேச ஆரம்பித்தார்கள். விவேக் கூட சொல்லியிருக்கிறார், அதாவது என்னுடன் நடிக்கும் போது வடிவேலு கிட்டயும் கேட்டுக்கோ என்று அவர் சொல்லியிருக்கிறார். இதற்கு காரணம் வடிவேலு மற்றும் ஷோபனா இருவருக்கும் இடையிலான கெமிஸ்டரி தான். 

வடிவேலு தொடர்ந்து நடித்து வந்தால் ஒரு நிலையில் இவர்கள் இருவரையும் இணைத்து பேச துவங்கி விட்டனர். இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு பலர் தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்தனர்? மேலும் இது போன்ற விஷயங்கள் எங்களை மனதளவில் அதிகம் பாதித்தது. ஷோபனா இறந்த பிறகும் கூட அவளைப் பற்றி சில வதந்திகளை பரப்பினார்கள். அதாவது, அவள் பேயா வந்து எல்லோரையும் பயமுறுத்தி வருகிறார் என்று. இது என்னுடைய அம்மாவுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Petrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
Rohit Sharma:
Rohit Sharma: "இன்னும் ஒன்னு மட்டும் பாக்கி இருக்கு.." ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வு பெற மறுத்தது ஏன்?
Embed widget