TN Election Results 2021 தி.மு.கவிற்கு வாழ்த்து கூறிய இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்

தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி வகிக்கும் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார் . 

தமிழக சட்டமன்ற தேர்தலில் அரிதி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பலரும் திரு ஸ்டாலின் அவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற இந்த நிலையில் இசைபுயல் ஏ. ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை  திமுகவிற்கு தெரிவித்து உள்ளார் .


தனது ட்விட்டர் பக்கத்தில் 


'சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!






 


என்று பதிவிட்டு இருந்தார் .


இந்த பதிவினை ரி- ட்வீட் செய்து "இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.  தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்." என்ற உறுதியினை திரு ஸ்டாலின் அவர்கள் பதிவு செய்து இருந்தார் .






பல திரைத்துறை நபர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் நம்பிக்கையை ட்விட்டர் வாழ்த்தாக ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள் . ஒவ்வொரு டீவீட்டிற்கும் ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்து வருகிறார் . மிக கடினமான நேரத்தில் முதல்வர் பதவியை வகிக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு இணையத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது 

Tags: mk stalin ar rahman music director TN Election Results 2021 Tamil Nadu New CM

தொடர்புடைய செய்திகள்

Balakrishna | பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா வரலட்சுமி? பாலகிருஷ்ணா விடுத்த வேண்டுகோள் என்ன?

Balakrishna | பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா வரலட்சுமி? பாலகிருஷ்ணா விடுத்த வேண்டுகோள் என்ன?

Vishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

Vishnu Vishal Cupping Therapy  | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு