மேலும் அறிய

இந்த படங்களை மட்டுமே திரையரங்கில் வெளியிடுவேன்..திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி அறிவிப்பு

இனிமேல் ஓடிடியில் 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் படங்களை மட்டுமே திரையரங்கில் வெளியிடுவேன் என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்

திரையரங்கில் வெளியாகும் படங்கள் 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாக வேண்டும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து தயாரிப்பாளர்களுக்கு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். இனிமேல் 8 வார ஓடிடி ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களின் படங்களையே தங்களது திரையரங்குகளில் வெளியிடுவதாக தமிழ் , தெலுங்கு , கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளார்கள். இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி அறிவிப்பு

அதற்கு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது "ஒரு படத்தை தயாரிக்கும் படத்தை எப்படி வெளியிட வேண்டும் என்பதற்கான முழு உரிமையை ஒரு தயாரிப்பாளருக்கு இருக்கு. அதே போல் ஒரு திரையரங்க உரிமையாளருக்கு எந்த படத்தை வெளியிட வேண்டும் என்று முடிவெடுக்க முழு உரிமையும் இருக்கிறது. அதனால் இனிமேல் 8 வாரங்களுக்கு பின்பே ஓடிடியில் வெளியாகும் படங்களை மட்டுமே என்னுடைய திரையரங்கத்தில் வெளியிடுவேன் என முடிவெடுத்துள்ளேன். " என்று கூறியுள்ளார். கோயம்பத்தூர் பகுதியில் அதிகளவிலான திரையரங்குகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் திருப்பூர் சுப்ரமணியம். அவரது இந்த முடிவு கோயம்புத்தூரில் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 

தற்போதைய நிலைப்படி ஒரு படம் திரையரங்கில் வெளியான 4 ஆவது வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஒரு சில படங்கள் திரையரங்கில் நல்ல வெற்றிபெறும் நிலையில் அதன் ஓடிடி ரிலீஸ் கொஞ்சம் நீடிக்கப்படும் . 4 வாரத்தில் படங்கள் ஓடிடியில் வெளியாவதால் திரையரங்க உரிமையாளர்கள் ஒரு படத்தை 4 வாரத்திற்கு மேல் படங்களை திரையரங்கில் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் சில தயாரிப்பாளர்கள் நிர்பந்திக்கப்பட்டு  அவர்களிடம் இருந்து திரைப்பட மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கையெழுத்து பெறுவதாகவும். தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடுபவர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக எந்த வித ஒத்துழைப்பும் வழங்கப்படாது என தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget