மேலும் அறிய

Ram Pothineni Interview: அஞ்சான் கொடுத்த அடி.. தோல்வியில் துவண்ட லிங்கு... வாய்ப்பு கொடுத்தது ஏன்.. ராம் பொத்தினேனி பேட்டி..!

Ram Pothineni Exclusive Interview: லிங்குசாமிக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் என்று நடிகர் ராம் பொத்தினேனி ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பிரேத்யமாக பேட்டி அளித்துள்ளார்.

லிங்குசாமிக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் என்று நடிகர் ராம் பொத்தினேனி ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பிரேத்யமாக பேட்டி அளித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்தவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் எடுத்த ரன், சண்டைக்கோழி பாகம் 1, பீமா, பையா உள்ளிட்ட  படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மார்க்கெட்டின் உச்சியில் இருந்த அவர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் கைகோர்த்தார்.

ஆனால் அந்தப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட லிங்குசாமி, தொடர்ந்து சண்டைக்கோழி படத்தின் இராண்டாம் பாகத்தை எடுத்தார். ஆனால் இந்தப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற வில்லை. இந்த நிலையில் நெடுநாளாக பெரிய வெற்றியை கொடுக்க போராடி வந்த லிங்குசாமிக்கு தி வாரியர் படத்தில் வாய்ப்பளித்தார் தெலுங்கு முன்னணி நடிகரான ராம் பொத்தினேனி. இந்த நிலையில் லிங்கு சாமிக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் என்ற கேள்விக்கு  ராம் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பிரேத்யமாக பேட்டியளித்துள்ளார். 

அந்தப் பேட்டியில், “ ஒருவன் திறமையாளனாக இருந்தால் அவனுக்கு, அவனது வாழ்வில் பல முகங்கள் வந்து போகும். இவர்களெல்லாம்  வைரம் மாதிரி. அவர்கள் ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமாக நின்று விட்டால், அவர்கள் மீது தூசி படியும். அதையெல்லாம் துடைத்து விட்டால் பார்த்தால் அங்கு வைரம்தான் இருக்கும். அதனால்தான் இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்தேன்” என்றார்.  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RAm POthineni (@ram_pothineni)

தி வாரியர் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
Embed widget