"முடிவுக்கு வந்த காத்திருப்பு" - இன்று மாலை குருப் டீஸர் வெளியீடு

எப்போது வரும் என்ற நீண்ட காத்திருப்பிற்கு பின் இன்று மாலை வெளியாகிறது ‛குரூப்’ டீஸர்.

FOLLOW US:

ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மானின் சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் குருப். ஒரு குற்றவாளியின் வாழக்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே வரனே அவஷயமுன்ட் மற்றும் மணியறையிலே அசோகன் ஆகிய படங்களை துல்கர் தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குருப் படத்திற்கான பூஜை நடைபெற்றது. சுமார் இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்ட நிலையில் இன்று இப்படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. மேலும் படம் வரும் மே மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. கொரோனாவால் ஏற்பட்ட முடக்கத்தால் தடைபட்ட படங்களில் பட்டியலில் குருப் படமும் உண்டு.

It’s been a long time conning but the wait is almost over. Stay tuned to this space to watch the teaser of Kurup drop tomorrow at 6pm.@srinatkp @sobhitaD  @Indrajith_s  @sunnywayn @kurupmovie @dqswayfarerfilm #കുറുപ്പ് #குருப் #కురుప్ #ಕುರುಪ್ #कुरुपु #Kurup #KurupTeaserMarch26 pic.twitter.com/qBsk8i8NVx
— dulquer salmaan (@dulQuer) March 25, 2021

கே.எஸ். அரவிந், ஜிதின் மற்றும் டேனியல் எழுத்தில் ஸ்ரீநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். குருப் ஒரு பீரியட் பிலிம் என்பதால் BGM-கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மாயா மேனன், மனோஜ் பாஜ்பாய் மற்றும் சுரேஷ் ஓபராய் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Tags: Dulquer Salman Kurup Kurup Teaser Dulquer salman movie Srinath

தொடர்புடைய செய்திகள்

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

டாப் நியூஸ்

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!