மேலும் அறிய

The archives movie: பாலிவுட் வாரிசுகள் களமிறங்கும் படம்.. இதுதான் கதையாம்.. சோயா அக்தர் பகிர்ந்த சீக்ரெட்ஸ்!

ஓடிடி தளத்தில் களமிறங்கும் பிரபல பாலிவுட் நட்சத்திர குழந்தைகள்!

ஓடிடி தளத்தில் களமிறங்கும் பிரபல பாலிவுட் நட்சத்திர குழந்தைகள்!

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில்  ‘தி ஆர்ச்சீஸ்’ என்ற படத்தின் அப்டேட் வெளியானது. இந்த தகவல் டைகர் பேபி ஃபிலிம் எனப்படும் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வமான இன்ஸ்டா பக்கத்தில் வெளியானது. இந்த தயாரிப்பு நிறுவனமானது சோயா அக்தர் மற்றும் ரீமா காக்தி ஆகிய இருவருக்கும் சொந்தமானது. இப்படத்தின் புத்தம் புதிய போஸ்டர் வெளியானது. இதில்  பாலிவுட் பிரபலங்களின் பிள்ளைகள் பலர் நடித்துள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Tiger Baby (@tigerbabyofficial)

இதில் ஷாருக்கான் மகள் சுஹானா கான், ஸ்வேதா பச்சனின் மகன் நிகில் நந்தா, போனி கபூர் மகள் குஷி கபூர் ஆகியோர் உள்ளனர். இவர்களை தவிர்த்து ,மிஹிர் அஹுஜா, வேதங் ரெய்னா மற்றும் யுவராஜ் மெண்டா ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.

இந்த போஸ்டருக்கு “யாரோ ஒருவர் ஆர்ச்சீஸ் என்று சொல்ல சொன்னார்கள். நெட்பிளிக்ஸில் மட்டும் கூடிய விரைவில் வெளியாகும்” என்ற கேப்ஷனை பதிவு செய்திருந்தனர். இந்த புகைப்படம் மட்டுமல்லாமல், இதனுடன் ஒரு வீடியோவையும் ஷேர் செய்திருந்தனர்.

அந்த வீடியோவில்,  சோயா அக்தர்,   “நாங்கள் இந்த கதைகளத்தில் இந்தியாவின் ஆங்கிலோ- இந்தியன் சமூகத்தை மையப்படுத்தி உள்ளோம்.  இப்படமானது முழுக்க முழுக்க நாவலை தழுவப்பட்டு எடுக்கப்பட்டது. என் சிறு வயதில் இந்த கதையை படித்து 
வளர்ந்தேன். அடுத்த தலைமுறையில்  உள்ள குழந்தைகளுக்கும் இக்கதையை அதன் தரம் மாறாமல் பகிர விரும்புகிறேன். இக்கதையின் அதே உயிர் ஓட்டத்தை வரும் சங்கதியினருக்கு கடத்த விரும்புகிறேன்.” என்று பேசினார்

அதற்கு பின் ஜான் கோல்ட் வாட்டர் , “ இக்கதையை நிச்சயமாக படமாக்க வேண்டும்  என்று என் நண்பன் சரத் கூறியிருந்தான். அதுவும் சோயா இப்படத்தை  இயக்க விருப்பமாக உள்ளார்கள்  என்று கேட்டவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். பிறகு முன்னணி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் உடன் கைக்கோர்த்தோம். இப்படத்தின் கதையானது 1960 களில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் அழகான ஒரு  விண்டேஜ் அனுபவத்தை தரும் என்று எதிர்ப்பார்க்கப்டுகிறது. காதல், நட்பு, சண்டை, இசை என அனைத்தும்  கலந்தே படம் இயக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget