மேலும் அறிய

Jawan : ஜவானில் கெளரவ தோற்றத்தில் விஜய்? மாஸ் ஹீரோக்களை எண்ட்ரியை பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள்..

ஜவான் படத்தில் கெளரவ தோற்றத்தில் விஜய் நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. போலீஸ் அதிகாரியாக தர்மேஷ்வர் என்ற பெயரில் ஷாருக்கான் நடித்திக்கும் ஜவானில் சிலர் வினாடிகள் மட்டுமே வந்து போகும் விஜய்?

ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜவான் படத்தில் நடிகர் விஜய் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

ஷாருக்கான் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் ஜவான் படம் தமிழ் மற்றும் இந்தி திரைப்பட ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய்சேதுபதி, யோகி பாபு என பலரும் நடித்திருக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 

முதன் முதலாக அட்லீ இயக்கத்தில் இந்தியில் வெளியாகும் படம் என்பதாலும், நயன்தாரா மற்றும் அனிருத் இந்தி திரையுலகிற்கு அறிமுமாகிறார்கள் என்பதாலும், பதான் வெற்றிக்கு பிறகு ஷாருக்கான் நடிக்கும் பான் இந்தியப் படம் என்பதாலும் ஜவான் மீதான எதிபார்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் நாளை வெளியாகும் ஜவான் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் 14 லட்சத்தையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. 

ஜவான் படம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு அப்டேட்களையும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அண்மையில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற படத்தின் பிரீ ரிலீஸ் விழாவில் ஷாருக்கான் பங்கேற்று ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தினார். இதற்கிடையே இந்தியா முழுவதும் திரையரங்குகள் ஜவான் படத்திற்கான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு வருகின்றன. நாளை படம் ரிலீசாக உள்ள நிலையில் ஜவான் படம் குறித்து ஷாக் அப்டேட் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

ஜவான் படத்தில் கேமியோ ரோலில் விஜய் நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. போலீஸ் அதிகாரியாக தர்மேஷ்வர் என்ற பெயரில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவானில் சில வினாடிகள் மட்டுமே வந்து போகும் கேமியோ ரோலில் விஜய் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ஜவான் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த அனல் அரசு, ஜவானில் கேமியோ ரோலில் விஜய் நடித்திருப்பதாக பேசி இருந்தார். எனினும், இந்த தகவலை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதேபோன்று ஜவான் இந்தி மொழியில் சஞ்சய் தத் மற்றும் தெலுங்கு மொழியில் அல்லு அர்ஜூன் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் வதந்திகள் பரவின. எனினும், படத்தில் தீபிகா படுகோனே கேமியோ ரோலில் நடித்திருப்பதை படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜவானில் விஜய் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக வெளியான தகவல் வைரலாகி வருகிறது. எது எப்படி இருந்தாலும் நாளை படம் வெளியானதும் அதன் சர்ச்சைகள் தீரும் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க: Boycott Jawan : ஜவானை புறக்கணிக்க வேண்டும்... சமூக வலைதளத்தில் திடீரென்று ட்ரெண்டாகும் ஜவான் எதிர்ப்பு

Silk Smitha Re-Entry: மீண்டும் திரையுலகத்தில் சில்க் ஸ்மிதா.. மார்க் ஆண்டனியில் புது அக்மார்க்காக ஜொலிக்கும் யார் இவர்?

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget