மேலும் அறிய

Thalapathy 67: ஆஹா... இத்தனை ஒற்றுமைகளா... ஒற்றை போட்டோ மூலம் “தளபதி 67” கதையை சொன்ன லோகேஷ் கனகராஜ்..!

lokesh cinematic universe என்ற பாணியில் தன் படத்தில் இடம் பெற்ற கேரக்டர்களை அடுத்தடுத்த படத்தில் தொடர்புபடுத்தி லோகேஷ் கனகராஜ் கதை அமைத்து வருகிறார்.

நடிகர் விஜய் நடிக்கவுள்ள 67வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

மாஸ் காட்டிய மாஸ்டர்

கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர்ந்தார். கொரோனா தொற்றால் மிகவும் பொருளாதார இழப்பை சந்தித்த திரையுலகினருக்கு இப்படம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. பெரும் வெற்றியை பெற்ற இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து ”விக்ரம்” படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதேபோல் நடிகர் விஜய்யும் “பீஸ்ட்”, “வாரிசு” படத்தில் நடித்து முடிக்க, மீண்டும் விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை ஆங்காங்கே உறுதிப்படுத்தும் சம்பவங்களும் நடந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

View this post on Instagram
 
A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj)

“தளபதி 67” அப்டேட்

அதன்படி மீண்டும் தளபதி 67 படத்தின் மூலம்  விஜய்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார்  தயாரிக்கிறார். மாஸ்டர் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், மன்சூர் அலிகான் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். 

மேலும் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லோகேஷ் கொடுத்த ட்விஸ்ட்

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டார். அதில் கையில் காப்புடன் விஜய்யும், லோகேஷ் கனகராஜூம் மோதிக் கொள்வது போல காட்சி இடம் பெற்றிருந்தது. இதன்மூலம் மாஸ்டர் படத்தின் 2 ஆம் பாகம் தான் “தளபதி 67” ஆக லோகேஷ் கனகராஜ் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெறும் சண்டையில் விஜய்யின் கையில் இருக்கும் ரத்தக்கறையும், இந்த போட்டோவில் இருக்கும் ரத்தக்கறையும் ஒரே மாதிரியாக உள்ளது. மேலும் அதில் காப்பு வைத்து தான் விஜய் சண்டை காட்சியில் நடித்திருப்பார். 

ஏற்கனவே lokesh cinematic universe என்ற பாணியில் தன் படத்தில் இடம் பெற்ற கேரக்டர்களை அடுத்தடுத்த படத்தில் தொடர்புபடுத்தி கதை அமைத்து வருகிறார். அந்த வகையில் கண்டிப்பாக மாஸ்டர் படத்தின் தொடர்ச்சி தளபதி 67 படத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget