மேலும் அறிய

Thalaivar 171 : ராவான ரவுடியாக இருக்கும் ரஜினி ...இந்த கெட்டப் தான் வேண்டும்னு லோகேஷிடம் அடம்பிடிக்கும் ரசிகர்கள்

ராவான கேங்ஸ்டர் லுக்கில் மிரட்டலாக சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு இருக்கும் ரஜினியும், அவருடன், லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம்

Thalaivar 171 Rajini Look: தலைவர் 171 படத்தில் ராவான கேங்ஸ்டர் லுக்கில் ரஜினி இருப்பதாக கூறி வைரலாகும் புகைப்படத்தால் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், தமிழகம் என நடந்த நிலையில், ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. தலைவர் 170 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே ரஜினியின் தலைவர் 171 படம் குறித்தும் அப்டேட் வெளியாகி ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கும் நிலையில் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம், மாஸ்டர், லியோ படங்களை தொடர்ந்து லேகேஷ் கனகராஜ் எடுக்கும் தலைவர் 171 படம் லோகேஷின் LCU-ன் கீழ் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என லோகேஷ் கூறிவிட்டார். எனினும் தலைவர் 171 படத்தில் ரஜினி கேங்க்ஸ்டராக நடிப்பார் என கூறப்படுகிறது. 

இதற்கிடையே ரஜினி ரக்கடான ஒரு லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராவான கேங்ஸ்டர் லுக்கில் மிரட்டலாக சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு இருக்கும் ரஜினியும், அவருடன், லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் புகைப்படங்கள் ஒரிஜினல் இல்லை என்றும், அது ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் என்றும் கூறப்படுகிரது. 

ராவான ரவுடியாக இருக்கும் ரஜினியை பார்த்த ரசிகர்கள் தலைவர் 171-ல் அதேபோன்று ரஜினி கெத்துகாட்ட வேண்டும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினி ஆக்‌ஷனில் மிரட்டி இருப்பார். படத்தில் ஜாக்கி ஷெராப், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் என பலர் நடித்திருந்த போதிலும், ரஜினியின் நடிப்பு ரசிகர்களை பெரிதாக ஈர்த்தது. 

இதற்கிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக கேமியோ ரோலியில் ரஜினி நடித்திருந்தார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தில் ஜீவா நடித்துள்ளார். 

மேலும் படிக்க: Shraddha Kapoor: கோடிகள் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கிய ஷ்ரத்தா கபூர்.. வாயைப் பிளக்கும் பாலிவுட் வட்டாரம்!

Leo Box Office Collection: ரூ.500 கோடி கலெக்‌ஷனா.. கப்சிப்பென படக்குழு.. லியோ உண்மை வசூல் நிலவரம் என்ன?

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
GT Vs KKR, IPL 2024:  பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
GT Vs KKR, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
Lok Sabha Election 2024 LIVE: மங்களகிரி தொகுதியில் வாக்களித்தார் பிரபல நடிகர் பவன் கல்யாண்
Lok Sabha Election 2024 LIVE: மங்களகிரி தொகுதியில் வாக்களித்தார் பிரபல நடிகர் பவன் கல்யாண்
Embed widget