மேலும் அறிய

Karthigai Deepam: ஐஸ்வர்யா முகத்தில் ஆரத்தியை ஊற்றும் கீதா! குழப்பத்தில் ஜோதி - அடுத்து நடக்கப்போவது என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபத்தில் இன்றும் நாளையும் நடக்கப்போவது என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழின் பிரபலமான தொலைக்காட்சியாக ஜீ தமிழ் உள்ளது. இந்த தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் கார்த்திக்கிற்கு தீபா உருவத்தில் வரும் கீதா தரும் தொல்லையுடன் முடிய, இன்று மற்றும் நாளையும் நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஆரத்தி எடுக்கத் தெரியாத கீதா:

கீதாவுக்கு காபி கொடுக்கும் கார்த்திக்கிற்கு ஆனந்த் போன் செய்து அம்மாவை டிஸ்ஜார்ஜ் செய்து அழைத்து வருவதாக கூறுகிறான். மேலும், ஆரத்தி ஏற்பாடுகளை செய்து வை என்றும் சொல்ல கார்த்திக்கும் ஓகே சொல்கிறான். அப்போது, "கீதாவை ஆரத்தி எடுக்க சொல்லணுமே.. அவ என்ன சொல்லுவா?" என்று பயப்படுகிறான்.

பிறகு கீதாவிடம் விஷயத்தை சொல்கிறான். அதற்கு கீதாவோ "ஆரத்தினா" என்று கேட்க, பெருமூச்சுடன் கார்த்திக் "சரியா போச்சு" என்று கடுப்பாகிறான். பிறகு ஆரத்தி என்றால் என்ன என்று விளக்கி எப்படி எடுக்க வேண்டும் என்பதையும் செய்து காட்ட, கீதாவோ "நீ தான் நல்லா எடுக்கிறியே, நீயே எடுத்துடு" என்கிறாள். 

"இதெல்லாம் பெண்கள் தான் எடுப்பாங்க, அது தான் சம்பிரதாயம்" என்று சொல்ல கீதாவும் ஓகே சொல்கிறாள். பிறகு அபிராமி வீட்டிற்கு வர கீதா "ஹாய் ஆண்ட்டி" என்று சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். கார்த்திக் தீபாவுக்கு தலையில் அடிபட்டதால் இப்படி நடந்து கொள்வதாக சமாளிக்கிறான். 

ஐஸ்வர்யா முகத்தில் ஆரத்தியை ஊத்தும் கீதா:

பிறகு கீதா ஆரத்தி எடுத்து அதை ஐஸ்வர்யா முகத்தில் ஊற்றி விட ஐஸ்வர்யா நம்ம மீது இருக்கும் கோபத்தை 
தான் இப்படி மறைமுகமாக காட்டுவதாக புரிந்து கொள்கிறாள். அதன் பிறகு அபிராமி பூஜையறையில் சாமி கும்பிட்டு விட்டு சீக்கிரம் கார்த்திக், தீபாவிற்கு கல்யாணம் செய்யணும் என்று சொல்ல, கீதா இப்போ எதுக்கு அதெல்லாம் என்று கோபப்படுகிறாள். 

அதைத்தொடர்ந்து கார்த்திக் கீதாவை தனியாக அறைக்குள் அழைத்து சென்று "நான் சமாளித்து கொள்கிறேன், நீங்க டென்ஷன் ஆக வேண்டாம்" என்கிறான். தர்மலிங்கமும் ஜோதியும் தீபா என நினைத்து, கீதாவிடம் பேச அவ "உங்க வேலையை மட்டும் பாருங்க" என்று கோபப்பட இருவரும் தீபா இப்படி எல்லாம் பேச மாட்டாளே என்று குழப்பம் அடைகின்றனர். 

அடுத்து நடக்கப்போவது என்ன?

அடுத்து கார்த்திக் மற்றும் கீதா ரூமுக்குள் பேசி கொண்டிருக்க ஐஸ்வர்யா அதை ஒட்டு கேட்டு கொண்டிருக்க, வெளியே வந்த கீதா இதை பார்த்து விட்டு அவளை பிடித்து திட்டி விடுகிறாள். பிறகு ஐஸ்வர்யா அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி கொண்டிருக்க அருண் ரூமுக்குள் வருகிறான். 

மொத்தத்தையும் பேசி முடித்த ஐஸ்வர்யா பக்கத்தில் அருண் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Embed widget