மேலும் அறிய

Karthigai Deepam: கணவனுக்கு பைக் கிஃப்ட் தரப்போகும் மனைவி.. ஏற்றிவிடும் சின்ன மாமியார்!

திருமண நாளை முன்னிட்டு கார்த்திக்கிற்கு புதிய பைக்கை பரிசாக வாங்கித் தர ரேவதி ஆசைப்படும் நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மயில்வாகனம் மற்றும் கார்த்திக் ஹோட்டல் கடை திறப்பது குறித்து பேச சிவனாண்டி ஒட்டு கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கார்த்திக்கிற்கு பைக்:

அதாவது, சிவனாண்டி சந்திரகலாவை சந்தித்து மயில்வாகனம் ஓட்டல் கடை திறக்கும் விஷயத்தை சொல்கிறான். மறுபக்கம் ரேவதி ரோகினி ஆகியோர் பைக் ஷோரூம் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக கார்த்திக்கு ஒரு கிப்ட் கொடுக்க பைக் வாங்க பார்க்கின்றனர். 
 
இறுதியாக ஒரு பைக்கை தேர்வு செய்ய அது அடுத்த மாதம் தான் டெலிவரி கிடைக்கும் என்று சொல்ல, ரேவதி கல்யாண நாளுக்காக தான் இந்த பைக்கை வாங்குவதாகவும் உடனடியாக டெலிவரி தேவை எனவும் கேட்க கடையில் சீக்கிரம் டெலிவரி செய்ய முயற்சி செய்வதாக சொல்கின்றனர். 

ஏற்றிவிடும் சந்திரகலா:

மறுபக்கம் வீட்டுக்கு வந்தேன் சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் மயில்வாகனம் ஹோட்டல் கடை திறக்கப்படும் விஷயத்தையும், அதற்கு கார்த்திக் உதவி செய்யும் விஷயத்தையும் சொல்லி போட்டு கொடுக்கிறாள். இதை இப்படியே விட்டா கார்த்திக் ஒவ்வொருத்தரா அவன் பக்கம் இழுத்துருவான் என ஏற்றி விடுகிறாள். 

பிறகு ரேவதி ஒரு துணி கடைக்கு வர அங்கு ட்ரையல் ரூமில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மாட்டிக்கிட்டாரு மாதம்பட்டி ரங்கராஜ்...டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்த உண்மை
மாட்டிக்கிட்டாரு மாதம்பட்டி ரங்கராஜ்...டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்த உண்மை
Karthigai Deepam: ரேவதிக்கு வந்த நினைவுகள்.. மூடிய இமைகள்.. தொடங்கிய ஆபரேஷன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு வந்த நினைவுகள்.. மூடிய இமைகள்.. தொடங்கிய ஆபரேஷன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மூடாத இமைகள்.. ரேவதி உயிருக்கு ஆபத்து! கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்?
Karthigai Deepam: மூடாத இமைகள்.. ரேவதி உயிருக்கு ஆபத்து! கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்?
Karthigai Deepam: பிரிய போற உனக்கு கல்யாண நாள் எதுக்கு? மகளிடம் மல்லுகட்டிய அம்மா!
Karthigai Deepam: பிரிய போற உனக்கு கல்யாண நாள் எதுக்கு? மகளிடம் மல்லுகட்டிய அம்மா!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான் - ”மாற்றி மாற்றி நியாயமே இல்லாமல் பேசும் ட்ரம்ப்” ஹார்மஸ்
Trump Iran War: பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான் - ”மாற்றி மாற்றி நியாயமே இல்லாமல் பேசும் ட்ரம்ப்” ஹார்மஸ்
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
GOLD SILVER RATE: அதிர்ச்சி கொடுத்த தங்கம்; காலையில் குறைந்து மாலையில் இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
அதிர்ச்சி கொடுத்த தங்கம்; காலையில் குறைந்து மாலையில் இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
“செந்தில் பாலாஜிக்கு சவால்
“செந்தில் பாலாஜிக்கு சவால்" - நாணயங்களுடன் வந்த நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்...
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
தோளில் ஏர்க்கலப்பை.. மாட்டு வண்டியில் பேரணி - மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அதிரடி மனுத்தாக்கல்...!
தோளில் ஏர்க்கலப்பை.. மாட்டு வண்டியில் பேரணி - மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அதிரடி மனுத்தாக்கல்...!
iPhone 18 Leaks: இறுதியாக, சிறிய டைனமிக் ஐலேண்ட்டுடன் வரும் ஐபோன் 18; இணையத்தில் கசிந்த புகைப்படம், தகவல்கள்
இறுதியாக, சிறிய டைனமிக் ஐலேண்ட்டுடன் வரும் ஐபோன் 18; இணையத்தில் கசிந்த புகைப்படம், தகவல்கள்
Embed widget