மேலும் அறிய

TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்

TN Election 2026: முதல் ஆளாக முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதேபோல பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் ஜோசப் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும் மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அனைத்துக் கட்சிகளும் முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல்

இதற்கிடையே வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கி உள்ளது. இந்த நிலையில் முதல் ஆளாக முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் தனது மனுவைத் தாக்கல் செய்தார். 

2011ஆம் ஆண்டு முதல், 2016, 2021, 2026 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் நின்று வருகிறார். தனது கொளத்தூர் தொகுதி மக்கள் தன்னை வெற்றிபெற வைப்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

பெரம்பூரில் விஜய் மனுத்தாக்கல்

அதேபோல பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் ஜோசப் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இவர் வியாசர்பாடி பகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெவ்வேறு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

அதேபோல வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

பல்வேறு வேட்பாளர்கள் மனுத் தாக்கல்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் வெவ்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் வேட்புமனுத் தாக்கலைச் செய்து வருகின்றனர். காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், தேவகோட்டை தொகுதியில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget