மேலும் அறிய

“செந்தில் பாலாஜிக்கு சவால்" - நாணயங்களுடன் வந்த நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்...

மக்கள் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக நாம் தமிழர் வேட்பாளர் பேச்சு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் வித்தியாசமான முறையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பேரறிவாளன், டெபாசிட் தொகையான ரூ.10,000ஐ முழுவதும் 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களாக கொண்டு வந்து செலுத்தினார். இந்த நிகழ்வு அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், அவருடன் வந்த கட்சியினர் அவரது முகமூடிகளை அணிந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

நான் கோடீஸ்வரன் இல்லை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், கோவை தெற்கு தொகுதி முக்கியமான தொகுதியாகும் என்றும், இதில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி மற்றும் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகின்றனர் என்றும் தெரிவித்தார். இருவரையும் கடுமையாக விமர்சித்த அவர், “ஓட்டுக்கு பணம் வழங்காமல், இலவச பொருட்கள் கொடுக்காமல் என்னை விட அதிக வாக்குகள் பெற்றால், நான் பொதுவாழ்க்கையை விட்டு விலகத் தயார்” என சவால் விடுத்தார்.

மேலும், “நான் செல்வந்தர் அல்ல, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தத் தொகுதியில் உண்மையான போட்டி இருவருக்கிடையே தான் உள்ளது” என்றும் அவர் கூறினார். மக்கள் நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தில் பணம் மற்றும் இலவசப் பொருட்களின் தாக்கத்தை எதிர்க்கும் விதமாகவே 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களாக டெபாசிட் தொகையை செலுத்தியதாக பேரறிவாளன் விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் கோவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
coimbatore power cut: கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget