மேலும் அறிய

Vilasini in Mahanadhi Serial: விஜய் டிவி சீரியலில் என்ட்ரி தரும் இளையராஜா மருமகள்... சின்னத்திரை ரசிகர்கள் உற்சாகம்!

100 எபிசோட்களையும் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி  வரும் மகாநதி தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களுக்கு எந்த அளவிற்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதோ, அதே அளவிற்கு அதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் உண்டு. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட புதிய சீரியல் தான் ‘மகாநதி’ (Mahanadhi). தந்தையை இழந்த நான்கு பெண்களை சுற்றி நகரும் இந்த கதைக்களத்தை இயக்குகிறார் 'பாரதி கண்ணம்மா' புகழ் பிரவீன் பென்னட். 100 எபிசோட்களையும் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி  வரும் இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Vilasini in Mahanadhi Serial: விஜய் டிவி சீரியலில் என்ட்ரி தரும் இளையராஜா மருமகள்... சின்னத்திரை ரசிகர்கள் உற்சாகம்!

சகோதரிகளின் கதை :

இந்த சீரியல் கங்கா, காவேரி, யமுனா, நர்மதா என நான்கு சகோதரிகளை சுற்றி நகர்கிறது. மூத்த சகோதரியான கங்காவின் திருமணம் பல தடை, சிக்கல்களுக்குப் பிறகு அத்தை மகன் குமரனோடு நடைபெற்றது. காவேரி - நிவின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். நிவினின் அம்மா தனது அண்ணன் மகளை தான் நிவின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி பிளாக்மெயில் செய்து  நிச்சயம் செய்து விட்டனர். இதை பார்த்த காவேரி, நிவினை விட்டு விலகுகிறாள். 

நிவின் காவேரி திருமணம் நடைபெறுமா? என்பதை சஸ்பென்ஸ் கலந்த கதையாக இந்த சீரியல் சொல்லி வருகிறது. இந்த நிலையில் மகாநதி சீரியலின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் மருமகளும், யுவன் ஷங்கர் ராஜாவின் மாமா மகளுமான கருணா விலாசினி என்ட்ரி கொடுக்க உள்ளார் என யூகிக்கப்படுகிறது. 

Vilasini in Mahanadhi Serial: விஜய் டிவி சீரியலில் என்ட்ரி தரும் இளையராஜா மருமகள்... சின்னத்திரை ரசிகர்கள் உற்சாகம்!

வெளியான புகைப்படம் :

நடிகை கருணா விலாசினி பல சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த புகைப்படத்தில் போலீஸ் கெட்டப்பில் கருணா விலாசினியுடன் காவேரி மற்றும் நிவின்  இருக்கிறார்கள். இதனால் அவர் இந்த சீரியலில் கெஸ்ட் அபியரன்ஸ் கொடுக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவேரி போலீஸ் ஸ்டேஷன் சென்று நிவின் திருமணத்தை நிறுத்த புகார் கொடுக்க போகிறாளா அல்லது நிவின் மாமா பசுபதி தன்னுடைய அப்பாவின் நிலத்தை ஏமாற்றி அபகரித்தது குறித்து புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு காவேரி சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது வரும் எபிசோட்களில் தெரியவரும். 

இசைஞானி இளையராஜாவின் மனைவியின் சகோதரனின் மகள் தான் கருணா விலாசினி. இவர் பாவம் கணேசன், பாரதிதாசன் காலனி உள்ளிட்ட சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் 'தவமாய் தவமிருந்து' சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் மாடல், RJ மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்து வருகிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!Manmohan Singh Death | நவீன இந்தியாவின் சிற்பி.. மன்மோகன் சிங் காலமானார் | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
ZIM vs AFG: ஒரே டெஸ்ட்டில் 4 சதங்கள், 2 இரட்டை சதங்கள்! போட்டி போட்டு ஆப்கன் - ஜிம்பாப்வே ரன்மழை!
ZIM vs AFG: ஒரே டெஸ்ட்டில் 4 சதங்கள், 2 இரட்டை சதங்கள்! போட்டி போட்டு ஆப்கன் - ஜிம்பாப்வே ரன்மழை!
Embed widget