மேலும் அறிய

Baakiyalakshmi: செழியனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா.. ஷாக் கொடுத்த மாலினி.. பாக்கியலட்சுமியில் இன்று! 

Baakiyalakshmi Nov 4: செழியனிடம் மாலினியை சந்தித்ததைப் பற்றி சொல்லி ஷாக் கொடுக்கிறாள் பாக்கியா. வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த மாலினியைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் இனியாவுக்கு காய்ச்சலாக இருக்கிறது. ஆனால் பாக்கியா வீட்டில் இல்லாததால் அவளுக்கு வீட்டின் மீது பொறுப்பே இல்லை என பாக்கியா மீது கோபமாக இருக்கிறார் ஈஸ்வரி. 

Baakiyalakshmi: செழியனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா.. ஷாக் கொடுத்த மாலினி.. பாக்கியலட்சுமியில் இன்று! 
மாலினியை சந்தித்து விட்டு வீட்டுக்கு வரும் பாக்கியாவிடம் கோபத்தைக் காட்டுகிறார் ஈஸ்வரி. ஈஸ்வரி பாக்கியாவைத் திட்ட "இனியா ஒன்னும் சின்னக் குழந்தை இல்லை அத்தை" என்கிறாள். அங்கே உட்கார்ந்து இருந்த செழியனை பாக்கியா மாடிக்கு அழைத்துச் செல்கிறாள். மாலினியை சென்று சந்தித்ததை பற்றி பாக்கியா சொல்லவும் செழியன் அதிர்ச்சி அடைகிறான். 

"என்னிடம் கேட்டு இருந்தால் நானே சொல்லி இருப்பேனே.. அவள் நிறைய பொய் சொல்லுவாள்" என செழியன் சொல்ல "அவள் பொய் சொல்லுவாளா.. அப்போ நீ சொன்னது எல்லாம் உண்மையா?" என பளார் என செழியனை அறைந்து மாலினியுடன் செழியன் இருக்கும் போட்டோ எல்லாவற்றையும் காட்டுகிறாள். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செழியன் பாக்கியாவிடம் தெரியாமல்  செய்துவிட்டேன் என சொல்லி மன்னிப்பு கேட்கிறான். 

Baakiyalakshmi: செழியனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா.. ஷாக் கொடுத்த மாலினி.. பாக்கியலட்சுமியில் இன்று! 

"நீயே போய் ஜெனிகிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடு. அவள் என்ன முடிவு எடுத்தாலும் நான் அவள் பக்கம் தான் நிற்பேன். தப்பு செய்யும்போது இல்லாத தயக்கம் உண்மையை சொல்லும்போது மட்டும் வருதா. உங்க அப்பாவுக்கு தப்பாமல் இருக்க. கல்யாணம் செய்தால் ஒழுக்கமாக இருக்க வேண்டும் எனத் தெரியாதா?" என பாக்கியா செழியனை வெளுத்து வாங்குகிறாள். 

ஜெனியிடம் செழியன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஜெனி பேசுவதைக் கேட்டு செழியன் எமோஷனலாகி அழுகிறான். "ஏன் செழியா ஒரு மாதிரி இருக்க?" என ஜெனி கேட்க எதையோ சொல்லி செழியன் சமாளித்து விடுகிறான். 

Baakiyalakshmi: செழியனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா.. ஷாக் கொடுத்த மாலினி.. பாக்கியலட்சுமியில் இன்று! 
சமயலறையில் ராதிகா மளிகைப் பொருட்களை வாங்கி வந்து டப்பாவில் கொட்டி வைக்கிறாள். அதை பாக்கியா பார்க்க "மளிகைப் பொருள் எல்லாம் இல்லாமல் இருந்தது அது தான் வாங்கி வந்தேன்" என சொல்லிவிட்டு செல்கிறாள். "நான் அதை கவனிக்கவே இல்லை. கையில் காசும் இல்லை" என செல்வியிடம் சொல்லி கொண்டு இருக்கும் போது எழில் அங்கே வந்து சம்பளப் பணத்தை பாக்கியாவிடம் கொடுக்கிறான். 

Baakiyalakshmi: செழியனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா.. ஷாக் கொடுத்த மாலினி.. பாக்கியலட்சுமியில் இன்று! 

அடுத்த நாள் காலை ராமமூர்த்தி, ஈஸ்வரி மற்றும் கோபி சோபாவில் உட்கார்ந்து இருக்கிறார்கள். பாக்கியா சென்று அவர்களுக்கு காபி கொடுக்கிறாள். அந்த நேரத்தில் மாலினி வீட்டுக்கு வருகிறாள். அவளைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்ற பதட்டத்தில் ஷாக்காகி நிற்கிறாள் பாக்கியா. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது. 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget