Today Movies in TV, October 19: லியோவுக்கு டிக்கெட் கிடைக்கலையா?.. டிவியில் ஒளிபரப்பாகும் இன்றைய படங்களை பாருங்க..!
Thursday Movies : அக்டோபர் 19 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Thursday Movies : அக்டோபர் 19 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: ஆனந்தம்
சன் லைஃப்
காலை 11.00 மணி: சொர்க்கம்
மதியம் 3.00 மணி: கன்னித்தாய்
கே டிவி
காலை 7.00 மணி: காத்தவராயன்
காலை 10.00 மணி: வருஷமெல்லாம் வசந்தம்
மதியம் 1.00 மணி: மௌன கீதங்கள்
மாலை 4.00 மணி: பகல் நிலவு
மாலை 7.00 மணி: வேலையில்லா பட்டதாரி 2
இரவு 10.30 மணி: கிழக்கு கடற்கரை சாலை
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: ஆதவன்
இரவு 11 மணி: ஆதவன்
கலர்ஸ் தமிழ்
காலை 8.00 மணி : ஸ்பைடர் மேன் 2 - ஹோம்கமிங்
காலை 11 மணி: கல்பனா 2
மதியம் 2 மணி: பீம்லா நாயக்
மாலை 5 மணி: வாட்ச்மேன்
இரவு 9.00 மணி: பீம்லா நாயக்
ஜெயா டிவி
காலை 10.00 மணி: பரசுராம்
மதியம் 1.30 மணி: கும்பக்கரை தங்கையா
இரவு 10.00 மணி: கும்பக்கரை தங்கையா
ராஜ் டிவி
காலை 9.00 மணி: மனைவி ஒரு மந்திரி
மதியம் 1.30 மணி: ஊரு விட்டு ஊரு வந்து
மாலை 7.30 மணி: தேடி வந்த மாப்பிள்ளை
இரவு 11 மணி: அன்பு கட்டளை
ஜீ திரை
காலை 6 மணி: வெள்ளக்கார துரை
காலை 9 மணி: திரிபுரா
மதியம் 12 மணி: ஆனந்தம் விளையாடும் வீடு
மதியம் 3 மணி: டிக்கிலோனா
மாலை 6 மணி: காட்டேரி
இரவு 8.30 மணி: 777 சார்லி
முரசு டிவி
காலை 6.00 மணி: தீபம்
மதியம் 3.00 மணி: பழைய வண்ணாரப்பேட்டை
மாலை 6.00 மணி: இந்தியன்
இரவு 9.30 மணி: அலிபாபா
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: காடு நீல,
காலை 8.30 மணி: காலா
காலை 11.00 மணி: வட்டம்
மதியம் 1.30 மணி: சிவனுடுக்கை
மாலை 4.00 மணி: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
மாலை 6.30 மணி: கில்லர்
மாலை 9.30 மணி: பவர்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: சின்ன ஜமீன்
காலை 10.00 மணி: பிரம்மா
மதியம் 1.00 மணி: ஆயுசு நூறு
மாலை 4.00 மணி: தாயே புவனேஸ்வரி
இரவு 7.00 மணி: வீரம் வெளஞ்ச மண்ணு
இரவு 10.30 மணி: ரா
பாலிமர் டிவி
மதியம் 2.00 மணி: வெள்ளை புறா ஒன்று
மாலை 7.00 மணி: தமிழ் ராக்கர்ஸ்
இரவு 11.00 மணி: ராஜாவின் பார்வையிலே
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: முடிஞ்சா வாழு
காலை 8.00 மணி: நான் என்ன சும்மாவா
காலை 11.00 மணி: இன்டலிஜென்ட்
மதியம் 2.00 மணி: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
மாலை 4.30 மணி: மான்ஸ்டர்
இரவு 8.30 மணி: இருவரின் உலகம் ஒன்றே
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: நீதி பிழைத்தது
மதியம் 1.30 மணி : திறமை
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: அன்பே ஓடி வா
மாலை 730 மணி: பகடை 12
மெகா டிவி
காலை 9.30 மணி: சத்குரு சாய்பாபா
மதியம் 1.30 மணி: அம்பிகை நேரில் வந்தாள்
இரவு 11.00 மணி: கல்யாண பரிசு
மெகா 24 டிவி
காலை 10 மணி: தாதா தர்பார்
மதியம் 2.30 மணி: முகராசி
மாலை 6.00 மணி: படிக்காத பண்ணையார்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: கலை கல்லூரி
காலை 10 மணி: லவ் சேனல்
மதியம் 1.30 மணி: என்னை தாலாட்ட வருவாளா
மாலை 4.30 மணி: கமிஷனர் அஜய்
மாலை 7.30 மணி: வரவு நல்ல உறவு
இரவு 10.30 மணி: நாலு பேருக்கு நன்றி
பொதிகை டிவி
மதியம் 2 மணி : மனிதரில் இத்தனை நிறங்களா
மேலும் படிக்க: Lokesh Kanagaraj: விஜய் படம் என்றாலே சின்ன, சின்ன பிரச்சினை வருது.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம்..