Today Movies in TV, July 12: சிம்பு முதல் உதயநிதி வரை.. டிவியில் இன்றைக்கு ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் படங்கள் இதோ..!
ஜூலை 12 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
ஜூலை 12 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3 மணி: பழனி
சன் லைஃப்
காலை 11 மணி: சந்திரோதயம்
மதியம் 3 மணி: களத்தூர் கண்ணம்மா
கே டிவி
காலை 7 மணி: ஜனனம்
காலை 10 மணி: பிரியா
மதியம் 1 மணி: மகா நடிகன்
மாலை 4 மணி: அவசர போலீஸ் 100
இரவு 7 மணி: சரவணா
இரவு 10.30 மணி: ராமேஸ்வரம்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: கச்சேரி ஆரம்பம்
இரவு 11 மணி: இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி
கலர்ஸ் தமிழ்
காலை 8.30 மணி: ஜூமான்ஜி வெல்கம் டூ த ஜங்கிள்
காலை 11 மணி: நையப்புடை
மதியம் 1.30 மணி : சேஸிங்
மாலை 4.30 மணி : ராஜாவுக்கு செக்
இரவு 9.30 மணி: சேஸிங்
ஜெயா டிவி
காலை 10 மணி: ஈரநிலம்
மதியம் 1.30 மணி: அழகர்சாமி
இரவு 10 மணி: அழகர் சாமி
ராஜ் டிவி
காலை 9 மணி : ஆளப்பிறந்தவன்
மதியம் 1.30 மணி: குரு சிஷ்யன்
இரவு 7.30 மணி: சிவா
விஜய் டக்கர்
நண்பகல் 12 மணி: மாலினி 22 பாளையங்கோட்டை
மதியம் 2.30 மணி: நிமிர்
மாலை 6.30 மணி: flying swords of dragon gate
இரவு 9 மணி: அர்ஜூன் வர்மா
ஜீ திரை
காலை 6 மணி: தேசிங்கு ராஜா
காலை 8.30 மணி: க/பெ ரணசிங்கம்
மதியம் 12 மணி : வந்தா ராஜாவாதான் வருவேன்
மதியம் 3.30 மணி: பாகமதி
மாலை 6 மணி: பாப்பன்
இரவு 9 மணி: சீறு
முரசு டிவி
காலை 6 மணி: சிங்கக்குட்டி
காலை 11 மணி: வல்லவனுக்கு வல்லவன்
மதியம் 3 மணி: இளமை ஊஞ்சல் ஆடுகிறது
மாலை 6 மணி: நான் மகான் அல்ல
இரவு 9.30 மணி: மதுரை டூ தேனி (வழி: ஆண்டிப்பட்டி)
விஜய் சூப்பர்
காலை 6 மணி: ஷேடோ
காலை 8.30 மணி: கடாரம் கொண்டான்
காலை 11 மணி: அருவம்
மதியம் 1.30 மணி: சரவணன் இருக்க பயமேன்
மாலை 4 மணி: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா
இரவு 6.30 மணி: மாநாடு
இரவு 9.30 மணி: ராஜா ராஜா தான்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: பாண்டி நாட்டு தங்கம்
காலை 10 மணி: அண்ணன் ஒரு கோவில்
மதியம் 1 மணி: ஜாடிக்கேத்த மூடி
மாலை 4 மணி: நேர் எதிர்
இரவு 7 மணி: எங்க சின்ன ராசா
இரவு 10.30 மணி: விக்கிரமாதித்தன்
மேலும் படிக்க: சிக்னலில் நிற்காத விஜய்யின் கார்.. ரசிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. மக்கள் இயக்கம் மீட்டிங்கின் முக்கிய நிகழ்வுகள்..!