மேலும் அறிய

Ethirneechal Serial: இடையில் புகுந்து ஆட்டத்தை கலைத்த கரிகாலன்; ஈஸ்வரியை தேடி வந்த போலீஸ்: எதிர்நீச்சலில் மீண்டும் ட்விஸ்ட்

Ethirneechal serial : சித்தார்த்தை சக்தியிடம் இருந்து கரிகாலன் கடத்தி சென்ற தகவல் அறிந்து ஷாக்காகிறான் கதிர். மீண்டும் ஈஸ்வரியை தேடி வீட்டுக்கு போலீஸ் வருகிறது. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது.



சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 13) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


கதிர் சக்திக்கு போன் செய்து ஜனனியிடம் கொடுக்கிறான். "சக்தி நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வாயேன்" என ஜனனி சொல்ல "நானு கதிரும் சேர்ந்து சில விஷயங்கள் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமே ஒரு நல்ல செய்தி வரும்" என சொல்கிறான் சக்தி.

 

Ethirneechal Serial: இடையில் புகுந்து ஆட்டத்தை கலைத்த கரிகாலன்; ஈஸ்வரியை தேடி வந்த போலீஸ்: எதிர்நீச்சலில் மீண்டும் ட்விஸ்ட்
 
ஈஸ்வரியை தேடி வீட்டுக்கு போலீஸ் வருகிறது. அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

மீண்டும் சக்தி கதிருக்கு போன் செய்து சித்தார்த்தை காணவில்லை என சொல்லி ஷாக் கொடுக்கிறான். "நான் தான் அவனை பத்திரமா பாத்துக்கோன்னு சொன்னேன்ல. எப்படிடா விட்ட" என கதிர் கேட்க "அந்த கரிகாலன் உள்ள புகுந்து எல்லாத்தையும் குழப்பி விட்டுட்டான்" என சக்தி சொல்ல "அவன் எங்கடா அங்க?" என கதிர் கேட்க சக்தி பயங்கரமாக சத்தம் போடுகிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

 


நேற்றைய கதைக்களத்தில் ஈஸ்வரி தர்ஷினியின் ரூமில் இருக்க ஞானம் வந்து "அண்ணன் வரும் நேரமாச்சு. தேவையில்லாத பிரச்சினை வேண்டாம். நாம பிறகு வந்து பாத்துக்கலாம்" என ஈஸ்வரியிடம் சொல்ல "என்ன நடந்தாலும் நான் தர்ஷியுடன் தான் இருப்பேன்" என விடாப்பிடியாக சொல்லி விடுகிறாள் ஈஸ்வரி.

ஜனனியும் கதிரும் வீட்டுக்கு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் உமையாள். ஜனனி கடத்தப்பட்ட விஷயம் பற்றி ஈஸ்வரி மற்றும் நந்தினியிடம் சொல்கிறாள் ஜனனி. ராமசாமியின் அடியாள் அஞ்சனாவையும் ஜனனியின் அம்மாவையும் சித்தார்த்தை எங்கே அடைச்சு வெச்சு இருக்க? என கேட்டு அடித்து சித்திரவதை செய்கிறார்கள். நாளை காலைக்குள் உண்மையை சொல்ல வில்லை என்றால் உங்கள் கதை அவ்வளவு தான்.

 

Ethirneechal Serial: இடையில் புகுந்து ஆட்டத்தை கலைத்த கரிகாலன்; ஈஸ்வரியை தேடி வந்த போலீஸ்: எதிர்நீச்சலில் மீண்டும் ட்விஸ்ட்

குணசேகரன் வீட்டுக்கு வந்ததும் உமையாள் அவரிடம் வத்தி வைக்கிறாள். அதை கேட்டு விட்டு பெரிய பிரச்சினை செய்கிறார் குணசேகரன். "இந்த நிச்சயதார்த்தம் நடந்தே தீரும்" என சவால் விடுகிறார். ஈஸ்வரி அவரை எதிர்த்து தைரியமாக பேசுகிறாள். உமையாளை வீட்டை விட்டு ஈஸ்வரி விரட்ட குணசேகரன் உமையலுக்கு ஆதரவாக பேசுகிறார். ஞானம், கதிர் என அனைவரும் ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்து பேச அனைவரையும் மிரட்டுகிறார் குணசேகரன்.


"தர்ஷினியை இனி நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கை போனது போதும்" என சொல்ல "நீங்க எல்லாரும் வெளியே போங்க. நான் அப்பாவோட தான் இருப்பேன்" என சொல்லி குணசேகரனுடன் சென்று விடுகிறாள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.    

சித்தார்த் கடத்தலில் இருந்த நோக்கம் இந்த கரிகாலனால் திசை மாறிப்போகிறது. இனி வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget