மேலும் அறிய

Ethirneechal Serial: குணசேகரன் வீழ்ச்சி அடையும் நேரம் நெருங்கிவிட்டது... கொண்டாட காத்திருங்கள்... எதிர்நீச்சல் ப்ரோமோ

Ethirneechal serial : "தர்ஷினி கல்யாணத்தை நடத்தியே தீருவேன்" என விடாப்பிடியாக குணசேகரனும், அதை நிச்சயம் நிறுத்தி காட்டுக்குவோம் என அவரின் குடும்பமும் எதிரெதிர் அணிகளாக எதிர்த்து வருகிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினிக்கும் உமையாள் மகன் சித்தார்த்க்கும் கல்யாணம் செய்து வைத்தே தீருவேன் என விடாப்பிடியாக இருக்கிறார் குணசேகரன். அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சிகளை ஈஸ்வரி எடுத்தாலும் அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடுகிறார் குணசேகரன். 

இந்த இடைப்பட்ட வேளையில் சித்தார்த்தை காணவில்லை என உமையாள் குடும்ப டென்ஷனாக இருக்க அம்மாவையும் தங்கையையும் காணவில்லையே என ஜனனி பதட்டத்தில் இருக்கிறாள். அவளை ராமசாமி ஆட்கள் கடத்தி சென்ற போது ஸ்பெஷல் ஆபீசர் கொன்றவை வந்து காப்பாற்றுகிறார். அவர்கள் இருவருடன் கதிரும் சேர்ந்து ராமசாமி கிருஷ்ணாசாமி சகோதர்களை பின்தொடர்ந்து வருகிறார்கள். சித்தார்த்தை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக குணசேகரன் தன்னுடைய குறுக்கு புத்தியை பயன்படுத்துகிறார். 

Ethirneechal Serial: குணசேகரன் வீழ்ச்சி அடையும் நேரம் நெருங்கிவிட்டது... கொண்டாட காத்திருங்கள்... எதிர்நீச்சல் ப்ரோமோ

கதிர் சித்தார்த்தை கடத்தி வைத்திருக்கும் இடத்திற்கு சக்தி செல்ல அவனை பின்தொடர்ந்து கரிகாலன் செல்கிறான். சித்தார்த்தை சக்தி அடித்து உமையாளிடம் தைரியமாக பேச சொல்லும் போது, அதை கரிகாலன் அவனுடைய போனில் வீடியோ எடுத்து விடுகிறான். சக்தி தன்னை பின்தொடர்ந்து வந்த கரிகாலனுடன் சண்டை போடுகிறான். இது தான் கடந்த எதிர்நீச்சல் எபிசோட்டில் ஒளிபரப்பான கதைக்களம். 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

ஜனனி தன்னுடைய மனக்குமுறலையும், பெண்களை கல்யாணம் என்ற பெயரில் அடக்கிவைத்து அடிமைப்படுத்தும் ஆண்களின் புத்தியையும் எண்ணி புலம்புகிறாள். 

Ethirneechal Serial: குணசேகரன் வீழ்ச்சி அடையும் நேரம் நெருங்கிவிட்டது... கொண்டாட காத்திருங்கள்... எதிர்நீச்சல் ப்ரோமோ

"கல்யாணமாம் கல்யாணம். பொண்ணு வயசுக்கு வந்தவுடனே கல்யாணம். எதிர்த்து பேசுனாலும் கல்யாணம், திறமையை வளத்துக்கொண்டாலும் கல்யாணம், பொண்ணு சோகத்தில் இருந்தாலும் கல்யாணம், சொத்து வருதனாலும் பல்லை இழுச்சிகிட்டு சொந்தம் கொண்டாடும் கல்யாணம். தர்ஷினிக்கு கல்யாணத்தை நடத்திய தீருவேன் என குணசேகரனும், அதை நிறுத்தியே தீருவோம் என நாங்களும் வீதியில் இறங்கி போராடிகிட்டு இருக்கோம். களம் சூடு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. எல்லாரும் கொண்டாட தயராகுங்கள் ஆனா இந்த முறை வெற்றி வாய்ப்பு எங்களுக்கு தான் அதிகம்" என்கிறாள் ஜனனி. 

ஜனனியின் இந்த ப்ரோமோவை பார்க்கையில் விரைவில் குணசேகரன் ஆட்டம் அடங்க போகிறது என்பது தெரிகிறது. இதுவரையில் அனைவரையும் அடக்கி வெற்றி பெற்று வந்த குணசேகரன்  வீழ்ச்சி அடையும் நேரம் நெருங்கிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. இனி வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட்களில் கதைக்களம் எப்படி மாற போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget