மேலும் அறிய

Indraja Shankar: ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் திருமண ஹல்தி விழா! யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க தெரியுமா?

Indraja Shankar - Karthik : இந்திரஜா சங்கர் - கார்த்திக் ஹல்தி பங்க்ஷன் விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடினர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்து ஜொலிக்கும் நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். காமெடியனாக என்ட்ரி கொடுத்தாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் ரோபோ சங்கர். இடையில் உடல் நல குறைவு காரணமாக உடல் எடை மெலிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருந்தார் நடிகர் ரோபோ சங்கர். மனைவி மற்றும் மகளின் அன்பும் அரவணைப்பும் சேர்ந்து அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் அவரின் உடல்நிலை தேறிய பிறகு மகள் இந்திரஜா சங்கரின் திருமண ஏற்பாடுகளை மும்மரமாக செய்து விட்டார் ரோபோ சங்கர். 

நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கரும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நடிகையாக பிரபலமானார். அதைத் தொடர்ந்து கார்த்தியின் 'விருமன்' படத்திலும் நடித்திருந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார் இந்திரஜா ரோபோ சங்கர். 

Indraja Shankar: ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் திருமண ஹல்தி விழா! யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க தெரியுமா?

ரோபோ சங்கர் உறவினரும் 'தொடர்வோம்' அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திக்கும், இந்திரஜா சங்கருக்கும் வரும் மார்ச் 24ம் தேதி மதுரையில் திருமணம் நடைபெற உள்ளது. அவர்களின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் விமரிசையாக நடைபெற்று அப்புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. 

Indraja Shankar: ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் திருமண ஹல்தி விழா! யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க தெரியுமா?

அந்த வகையில் இந்திரஜா - கார்த்திக் இருவரின் ஹல்தி பங்க்ஷன் நேற்று சென்னையில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. பல திரைப்பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஒரே குதூகலமாக இருந்தது. ரோபோ சங்கர் சொந்த ஊரான மதுரையில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், மகளின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடத்த ரோபோ சங்கர் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by rajkamal ganesh (@rajkamal.actor)

இந்திரஜா சங்கர் - கார்த்திக் ஹல்தி பங்க்ஷன் புகைப்படங்களும் வீடியோவும் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  அவர்களின் ரசிகர்கள் வாழ்த்துக்களைக் குவித்து வரும் நிலையில் ஒரு சில நெட்டிசன்கள் இது எல்லாம் நம்ம கலாச்சாரமே இல்லையே என விமர்சனம் செய்து வருகிறார்கள்.   

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Embed widget